"ஆளுமை:பேர்மினஸ், கிறகோரி பிலிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பேர்மினஸ், G...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=பேர்மினஸ், G. P.|
+
பெயர்=பேர்மினஸ்|
தந்தை=|
+
தந்தை=கிறகோரி பிலிப்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1939.09.25|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=குருநகர்|
 
ஊர்=குருநகர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பேர்மினஸ், G. P. ஓர் கலைஞரும், ஆசிரியரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர். இவர் 1956ம் ஆண்டு கல்லூரியில் நடந்த கலைவிழாவில் "ஒரு புகையிரத நிலையம்" என்னும் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கலைப்பணி ஆற்றிவருகின்றார். இவர் பல நாடகங்களையும் நடித்துள்ளார்.
+
பேர்மினஸ், கிறகோரி பிலிப் (1939.09.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி பிலிப். இவர் 1956 ஆம் ஆண்டு பத்திரிசியார் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்து அரங்குகளிற் பிரவேசித்துத் திருமறைக் கலாமன்ற நாடக அரங்கக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கலையுலகில் பணியாற்றியுள்ளார்.  
 +
 
 +
இவர் கலைத்துறையில் 50 வருடங்களுக்கு மேல் களப்பயிற்சி, நடிப்பு, ஒப்பனை, ஆடை அமைப்பு, நெறியாள்கை, தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் தனது கலைப்பணியை மேற்கொண்டுள்ளார்.
 +
 
 +
இவரது கலைச்சேவைக்காகக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 2004 இல் ''கலாபூஷண விருது'', 2002 இல் யாழ்ப்பாண கலாசாரப் பேரவையால் ''யாழ் ரத்னா'', 2001 இல் இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலைஞானகேசரி'', 2008 இல் திருமறைக் கலாமன்றத்தினால் ''அரங்கவாரிதி'', ''கலைஞான பூரணன்'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.thaiveedu.com/publications/pdf/artists/75.pdf  பேர்மினஸ், கிறகோரி பிலிப் பற்றி தாய்வீடு பத்திரிகையில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|224-225}}
 
{{வளம்|4428|224-225}}
 
+
{{வளம்|15444|200}}
== வெளி இணைப்புக்கள்==
 
*http://www.thaiveedu.com/publications/pdf/artists/75.pdf
 
23:37, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பேர்மினஸ்
தந்தை கிறகோரி பிலிப்
பிறப்பு 1939.09.25
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேர்மினஸ், கிறகோரி பிலிப் (1939.09.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி பிலிப். இவர் 1956 ஆம் ஆண்டு பத்திரிசியார் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்து அரங்குகளிற் பிரவேசித்துத் திருமறைக் கலாமன்ற நாடக அரங்கக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கலையுலகில் பணியாற்றியுள்ளார்.

இவர் கலைத்துறையில் 50 வருடங்களுக்கு மேல் களப்பயிற்சி, நடிப்பு, ஒப்பனை, ஆடை அமைப்பு, நெறியாள்கை, தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் தனது கலைப்பணியை மேற்கொண்டுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காகக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 2004 இல் கலாபூஷண விருது, 2002 இல் யாழ்ப்பாண கலாசாரப் பேரவையால் யாழ் ரத்னா, 2001 இல் இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி, 2008 இல் திருமறைக் கலாமன்றத்தினால் அரங்கவாரிதி, கலைஞான பூரணன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 224-225
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 200