"ஆளுமை:பேக்மன், ஜெயராசா அருளப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பேக்மன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=பேக்மன்|
 
பெயர்=பேக்மன்|
 
தந்தை=ஜெயராசா அருளப்பு|
 
தந்தை=ஜெயராசா அருளப்பு|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பேக்மன், ஜெயராசா அருளப்பு (1945.10.21 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஜெயராசா அருளப்பு. 1998ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ள இவர் 37 வருடங்களிற்கு மேலாக பல அண்ணாவிமார்களுடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாது பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுமுள்ளார். திருமறைக் கலாமன்ற நிர்வாக உத்தியோகத்தராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
+
பேக்மன், ஜெயராசா அருளப்பு (1945.10.21 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஜெயராசா அருளப்பு. 1998 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ள இவர், 37 வருடங்களிற்கு மேலாகப் பல அண்ணாவிமார்களுடன் இணைந்து நடித்துப் பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார். இவர் திருமறைக் கலாமன்ற நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார்.
  
இவரது கலைப்பணிக்காக 1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாண ஆயரினால் ''இசைக்குயில்'', 2005ஆம் ஆண்டில் திருமறைக் கலாமன்றத்தினால் ''கலைஞான பூஷணம்'', யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையினால் ''யாழ்ரத்னா'' ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் இவரது கலைப்பணிக்காக 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ஆயரினால் ''இசைக்குயில்'', 2005 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தினால் ''கலைஞான பூஷணம்'', யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் ''யாழ்ரத்னா'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|200}}
 
{{வளம்|15444|200}}

05:39, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பேக்மன்
தந்தை ஜெயராசா அருளப்பு
பிறப்பு 1945.10.21
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேக்மன், ஜெயராசா அருளப்பு (1945.10.21 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஜெயராசா அருளப்பு. 1998 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ள இவர், 37 வருடங்களிற்கு மேலாகப் பல அண்ணாவிமார்களுடன் இணைந்து நடித்துப் பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார். இவர் திருமறைக் கலாமன்ற நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் இவரது கலைப்பணிக்காக 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ஆயரினால் இசைக்குயில், 2005 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தினால் கலைஞான பூஷணம், யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் யாழ்ரத்னா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 200