"ஆளுமை:பிரான்சீஸ், சவரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gopi, ஆளுமை:பிரான்சீஸ், எஸ். பக்கத்தை ஆளுமை:பிரான்சீஸ், சவரி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=எஸ்.பிரான்சீஸ்|
+
பெயர்=பிரான்சீஸ்|
 
தந்தை=சவரி|
 
தந்தை=சவரி|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
 
எஸ். பிரான்சீஸ் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பிலே 1917ம் ஆண்டு சவரி என்பவரின் மகனாக பிறந்தார். மட்டக்களப்பு சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். கலைத்துறையில் நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டினால் பல நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தியவர்.  
+
பிரான்சீஸ், சவரி (1917 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆய்வாளர். இவர் மட்டக்களப்பு சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்ற பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இவர் கலைத்துறையில் நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால் பல நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தியவர்.  
  
வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
+
வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|147-148}}
 
{{வளம்|3771|147-148}}

05:01, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிரான்சீஸ்
தந்தை சவரி
பிறப்பு 1917
ஊர் மட்டக்களப்பு
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரான்சீஸ், சவரி (1917 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆய்வாளர். இவர் மட்டக்களப்பு சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்ற பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இவர் கலைத்துறையில் நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால் பல நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தியவர்.

வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 147-148
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிரான்சீஸ்,_சவரி&oldid=196265" இருந்து மீள்விக்கப்பட்டது