"ஆளுமை:பரராஜசிங்கம், எஸ். கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரராஜசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=பரராஜசிங்கம்|
 
பெயர்=பரராஜசிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=யாழ்ப்பாணம், கட்டுவன்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
பரராஜசிங்கம் எஸ். கே. ஓர் பாடகர். இளமையிலேயே இசையில் தேர்ச்சிபெற்றதுடன், விஞ்ஞானப் பட்டதாரியாகி ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை மேற்கொண்டிருந்த போது , 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரராஜசிங்கம் வானொலியில் சேர்ந்துள்ளார். வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்த போது வெறும் சினிமாப்பாடல்களையே ஒலிபரப்பும் ஒரு சேவை தானே என்று இளக்காரமாக இருந்த போது  "திரை தந்த இசை", ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். ஒரு வானொலிப் பிரதி எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அணிகலனாகத் திகழ்கின்ற "இதய ரஞ்சனி".இவரால் இயற்றப்பட்டதாகும்.
+
பரராஜசிங்கம் எஸ். கே. யாழ்ப்பாணம், கட்டுவனைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகர், வானொலிக்கலைஞன். இவர் இளமையில் இசையில் தேர்ச்சி பெற்றிருந்தார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர், ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக இருந்த போது, 1961 இல் இலங்கை வானொலியில் இணைந்து கொண்டார்.
  
 +
இலங்கை வானொலி வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்துத் திரை தந்த இசை, ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். வானொலிப் பிரதிகள் தொடர்பாக "இதய ரஞ்சனி" என்ற நூலை என். சண்முகலிங்கனுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது மெல்லிசைப்பாடல்களை கே. எஸ். பாலசந்திரன் பதிவு செய்து 1994 ஆம் ஆண்டு "ஒலி ஓவியம்" என்னும் ஒலி நாடாவாக வெளியிட்டுள்ளார்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 17: வரிசை 18:
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.madathuvaasal.com/2007/10/blog-post_27.html பரராஜசிங்கம், எஸ். கே. பற்றி மடத்துவாசல் வலைத்தளத்தில்]
+
* [http://www.madathuvaasal.com/2007/10/blog-post_27.html பற்றி மடத்துவாசல் வலைத்தளத்தில் பரராஜசிங்கம், எஸ். கே]
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிபீடியாவில் கே. எஸ். பரா]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|82-85}}
 
{{வளம்|13844|82-85}}

03:25, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரராஜசிங்கம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், கட்டுவன்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராஜசிங்கம் எஸ். கே. யாழ்ப்பாணம், கட்டுவனைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகர், வானொலிக்கலைஞன். இவர் இளமையில் இசையில் தேர்ச்சி பெற்றிருந்தார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர், ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக இருந்த போது, 1961 இல் இலங்கை வானொலியில் இணைந்து கொண்டார்.

இலங்கை வானொலி வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்துத் திரை தந்த இசை, ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். வானொலிப் பிரதிகள் தொடர்பாக "இதய ரஞ்சனி" என்ற நூலை என். சண்முகலிங்கனுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது மெல்லிசைப்பாடல்களை கே. எஸ். பாலசந்திரன் பதிவு செய்து 1994 ஆம் ஆண்டு "ஒலி ஓவியம்" என்னும் ஒலி நாடாவாக வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 82-85