"ஆளுமை:பரமேஸ்வரன், இ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரமேஸ்வரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பரமேஸ்வரன், இ.|
+
பெயர்=பரமேஸ்வரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1956|
இறப்பு=|
+
இறப்பு=2006|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
 
வகை=வர்த்தகர்|
 
வகை=வர்த்தகர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
.பரமேஸ்வரன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். ''ராஜாரேடிங்'' கம்பனியை ஆரம்பித்த இவர் பின்னர் ''தீபம் றேடர்ஸை'' உருவாக்கினார்.  
+
பரமேஸ்வரன், (1956 - 2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். இவர் ''ராஜாரேடிங்'' கம்பனியை ஆரம்பித்துப் பின்னர் ''தீபம் றேடர்ஸை'' உருவாக்கினார்.  
  
புங்குடுதீவின் கோவில்களுக்கு அள்ளிவழங்கினார். நாடும் கிராமமும் விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்று எண்ணி புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் சில தோட்டக்காணிகளை வாங்கி விவசாயம் செய்தார். அதற்கென சிலரை நியமித்து விவசாயம் உயர வழி செய்தார். ஆனபோதும் நாட்டுச் சூழ்நிலைகள் அந்த விவசாய முயற்சி தொடர வழிவிடவில்லை.
+
புங்குடுதீவிலுள்ள கோவில்களின் வளர்ச்சிக்குப் பங்களித்த இவர், நாடும் கிராமமும் விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்று எண்ணி புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் சில தோட்டக்காணிகளை வாங்கி விவசாயம் செய்தார். அதற்கென சிலரை நியமித்து விவசாயம் உயர வழி செய்தார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|267}}
 
{{வளம்|11649|267}}

02:21, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரமேஸ்வரன்
பிறப்பு 1956
இறப்பு 2006
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரன், இ (1956 - 2006) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். இவர் ராஜாரேடிங் கம்பனியை ஆரம்பித்துப் பின்னர் தீபம் றேடர்ஸை உருவாக்கினார்.

புங்குடுதீவிலுள்ள கோவில்களின் வளர்ச்சிக்குப் பங்களித்த இவர், நாடும் கிராமமும் விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்று எண்ணி புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் சில தோட்டக்காணிகளை வாங்கி விவசாயம் செய்தார். அதற்கென சிலரை நியமித்து விவசாயம் உயர வழி செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 267
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரமேஸ்வரன்,_இ.&oldid=196180" இருந்து மீள்விக்கப்பட்டது