"ஆளுமை:நெல்லைநாதமுதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நெல்லைநாதம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=நெல்லைநாதமுதலியார் |
+
பெயர்=நெல்லைநாத முதலியார் |
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நெல்லைநாத முதலியார் யாழ்ப்பாணம் இருபாலையைச் சேர்ந்தவர். செய்யுள்களை இயற்றியுள்ளார்.
+
நெல்லைநாத முதலியார் யாழ்ப்பாணம், இருபாலையைச் சேர்ந்த புலவர். இவர் கூழாங்கைத் தம்பிரானிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் இவரது இல்லம் ஒப்பற்ற கலைமன்றமாக விளங்கியதாகவும் புலவர்களும் நூலாசிரியர்களும் அங்கு சென்று, இவர் முன்னிலையில் தமது நூல்களை அரங்கேற்றிச் சிறப்படைந்ததாகவும் அறியக்கிடக்கின்றது. இவர் பல தனிப்பாடல்களையும் நூல்களையும் பாடியுள்ளாராயினும் அவை கிடைத்தில.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|29 -30}}
 
{{வளம்|3003|29 -30}}
 
+
{{வளம்|963|170}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
02:52, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நெல்லைநாத முதலியார்
பிறப்பு
ஊர் இருபாலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நெல்லைநாத முதலியார் யாழ்ப்பாணம், இருபாலையைச் சேர்ந்த புலவர். இவர் கூழாங்கைத் தம்பிரானிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் இவரது இல்லம் ஒப்பற்ற கலைமன்றமாக விளங்கியதாகவும் புலவர்களும் நூலாசிரியர்களும் அங்கு சென்று, இவர் முன்னிலையில் தமது நூல்களை அரங்கேற்றிச் சிறப்படைந்ததாகவும் அறியக்கிடக்கின்றது. இவர் பல தனிப்பாடல்களையும் நூல்களையும் பாடியுள்ளாராயினும் அவை கிடைத்தில.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 29 -30
  • நூலக எண்: 963 பக்கங்கள் 170