"ஆளுமை:நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=நாகேந்திரன்| | பெயர்=நாகேந்திரன்| | ||
− | தந்தை=| | + | தந்தை=சுந்தரம்பிள்ளை| |
− | தாய்=| | + | தாய்=சின்னம்மாள்| |
− | பிறப்பு=| | + | பிறப்பு=1921| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=மலையகம்| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | நாகேந்திரன் | + | நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை (1921 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை சுந்தரம்பிள்ளை; தாய் சின்னம்மாள். இவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) லண்டன் மற்றிக்குலேஷன் வகுப்பு வரை படித்துப் பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளில் கற்றுத் தேறினார். தொடர்ந்து 1944 இல் இலங்கை அரச சேவையில் சேர்ந்து சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி 1979 இல் இளைப்பாறினார். |
+ | |||
+ | இவர் குத்துவிளக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதோடு அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார். இவர் ஆத்திரேலியக் கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மாருதி விருதைப் பெற்றுள்ளார். | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[:பகுப்பு:நாகேந்திரன், சிசு.|இவரது நூல்கள்]] | * [[:பகுப்பு:நாகேந்திரன், சிசு.|இவரது நூல்கள்]] | ||
− | + | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | ||
− | |||
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|10240|3-4}} | {{வளம்|10240|3-4}} | ||
+ | {{வளம்|12592|23-24}} |
01:41, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | நாகேந்திரன் |
தந்தை | சுந்தரம்பிள்ளை |
தாய் | சின்னம்மாள் |
பிறப்பு | 1921 |
ஊர் | மலையகம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை (1921 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை சுந்தரம்பிள்ளை; தாய் சின்னம்மாள். இவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) லண்டன் மற்றிக்குலேஷன் வகுப்பு வரை படித்துப் பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளில் கற்றுத் தேறினார். தொடர்ந்து 1944 இல் இலங்கை அரச சேவையில் சேர்ந்து சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி 1979 இல் இளைப்பாறினார்.
இவர் குத்துவிளக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதோடு அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார். இவர் ஆத்திரேலியக் கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மாருதி விருதைப் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10240 பக்கங்கள் 3-4
- நூலக எண்: 12592 பக்கங்கள் 23-24