"ஆளுமை:நாகலிங்கம்பிள்ளை, சின்னத்தம்பியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=நாகலிங்கம்பிள்ளை, சின்னத்தம்பியார்|
+
பெயர்=நாகலிங்கம்பிள்ளை|
 
தந்தை=சின்னத்தம்பியார்|
 
தந்தை=சின்னத்தம்பியார்|
 
தாய்=அன்னம்மையார்|
 
தாய்=அன்னம்மையார்|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1962|
 
இறப்பு=1962|
 
ஊர்=வண்ணார்பண்ணை|
 
ஊர்=வண்ணார்பண்ணை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், பதிப்பாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சி. நாகலிங்கம்பிள்ளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பியார்; தாய் அன்னம்மையார். நன்னூல், திருக்குறள், திருக்கோவையார், யாப்பருங்கலகாரிகை ஆகியவற்றுடன் சித்தாந்த சாத்திரங்களையும் இவர் கற்றுக் கொண்டார்.  
+
நாகலிங்கம்பிள்ளை, சின்னத்தம்பியார் (1898-1962) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவரது தந்தை சின்னத்தம்பியார்; தாய் அன்னம்மையார். இவர் நன்னூல், திருக்குறள், திருக்கோவையார், யாப்பருங்கலகாரிகை ஆகியவற்றுடன் சித்தாந்த சாத்திரங்களையும் கற்றுக் கொண்டார்.  
  
1930ஆம் ஆண்டளவில் இவர் அச்சியந்திரசாலை ஒன்றை வதிரியில் ஸ்தாபித்து ''ஞானசித்திப்'' பத்திரிகையினை முறையே நடத்தி வந்தார். திருநெல்வாயிற் புராணம், தக்ஷண கைலாச புராணம், கதிர்காம புரணம், திருவைகற் புராணம், திருத்திலதைப் பதிப் புராணம் போன்ற நூல்களை இவர் இயற்றியும், நாலு மந்திரி கும்மி, கரவை வேலன் கோவை, சி.தாமோதரம்பிள்ளை சரித்திரம், நல்லைவெண்பா, தஞ்சை வாணன் கோவை, சத்தியாவந்தன ரகசியம் போன்ற நூல்களை பதிப்பித்துமுள்ளார்.
+
இவர் 1930 ஆம் ஆண்டளவில் அச்சியந்திரசாலை ஒன்றை வதிரியில் ஸ்தாபித்து ''ஞானசித்தி'' பத்திரிகையை நடாத்தி வந்தார். இவர் திருநெல்வாயிற் புராணம், தக்ஷண கைலாச புராணம், கதிர்காம புராணம், திருவைகற் புராணம், திருத்தில்லைப்பதி புராணம் போன்ற நூல்களை இயற்றியதோடு நாலு மந்திரிக் கும்மி, கரவை வேலன் கோவை, சி.தாமோதரம்பிள்ளை சரித்திரம், நல்லைவெண்பா, தஞ்சை வாணன் கோவை, சந்தியாவந்தன ரகசியம் போன்ற நூல்களைப் பதிப்பித்துமுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|167-168}}
 
{{வளம்|963|167-168}}

02:40, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகலிங்கம்பிள்ளை
தந்தை சின்னத்தம்பியார்
தாய் அன்னம்மையார்
பிறப்பு 1898
இறப்பு 1962
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர், பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம்பிள்ளை, சின்னத்தம்பியார் (1898-1962) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவரது தந்தை சின்னத்தம்பியார்; தாய் அன்னம்மையார். இவர் நன்னூல், திருக்குறள், திருக்கோவையார், யாப்பருங்கலகாரிகை ஆகியவற்றுடன் சித்தாந்த சாத்திரங்களையும் கற்றுக் கொண்டார்.

இவர் 1930 ஆம் ஆண்டளவில் அச்சியந்திரசாலை ஒன்றை வதிரியில் ஸ்தாபித்து ஞானசித்தி பத்திரிகையை நடாத்தி வந்தார். இவர் திருநெல்வாயிற் புராணம், தக்ஷண கைலாச புராணம், கதிர்காம புராணம், திருவைகற் புராணம், திருத்தில்லைப்பதி புராணம் போன்ற நூல்களை இயற்றியதோடு நாலு மந்திரிக் கும்மி, கரவை வேலன் கோவை, சி.தாமோதரம்பிள்ளை சரித்திரம், நல்லைவெண்பா, தஞ்சை வாணன் கோவை, சந்தியாவந்தன ரகசியம் போன்ற நூல்களைப் பதிப்பித்துமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 167-168