"ஆளுமை:நல்லதம்பி, முருகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:நல்லதம்பி, மு. பக்கத்தை ஆளுமை:நல்லதம்பி, முருகுப்பிள்ளை என்ற தலைப்புக்கு வழிமாற...)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=நல்லதம்பி, முருகுப்பிள்ளை|
+
பெயர்=நல்லதம்பி|
 
தந்தை=முருகுப்பிள்ளை|
 
தந்தை=முருகுப்பிள்ளை|
 
தாய்=தங்கமையார்|
 
தாய்=தங்கமையார்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மு. நல்லதம்பி (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இளமையிலே தனது ஊராகிய வட்டுக்கோட்டையில் கல்வி கற்ற பின் தெல்லிப்பழைக்குச் சென்று உயர்தர கல்வி பயின்றார். 1914ஆம் ஆண்டில் தெல்லிப்பழை போதனாமுறை பயிற்சி கழகத்தில்  சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார். இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
நல்லதம்பி, முருகுப்பிள்ளை (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்,  ஆசிரியர், பல்கலைக்கழக விரிவுரையாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இவர் இளமைக் கல்வியை வட்டுக்கோட்டையில் கற்றுப் பின் தெல்லிப்பளைக்குச் சென்று உயர்தரக் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு தெல்லிப்பளைப் போதனாமுறைப் பயிற்சிக்கழகத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார்.
  
கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுமுள்ளார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. மணித்தாய் நாடும் மரதனோட்டமும், மொழிப் பயிற்சி ஆகிய நூல்களை இவர் ஆக்கியுள்ளதோடு சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர்.
+
இவர் கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுமுள்ளார். இவரால் இலங்கையின் தேசியகீதம் தமிழ் மொழியில் 1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது. இவர் மணித்தாய் நாடும் மரதனோட்டமும், மொழிப் பயிற்சி ஆகிய நூல்களை ஆக்கியுள்ளதோடு சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவரைத் தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி 1940 ஆம் ஆண்டு கௌரவித்தனர்.
  
01:49, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நல்லதம்பி
தந்தை முருகுப்பிள்ளை
தாய் தங்கமையார்
பிறப்பு 1896.09.13
இறப்பு 1951.05.08
ஊர் வட்டுக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லதம்பி, முருகுப்பிள்ளை (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், பல்கலைக்கழக விரிவுரையாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இவர் இளமைக் கல்வியை வட்டுக்கோட்டையில் கற்றுப் பின் தெல்லிப்பளைக்குச் சென்று உயர்தரக் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு தெல்லிப்பளைப் போதனாமுறைப் பயிற்சிக்கழகத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார்.

இவர் கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுமுள்ளார். இவரால் இலங்கையின் தேசியகீதம் தமிழ் மொழியில் 1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது. இவர் மணித்தாய் நாடும் மரதனோட்டமும், மொழிப் பயிற்சி ஆகிய நூல்களை ஆக்கியுள்ளதோடு சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவரைத் தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி 1940 ஆம் ஆண்டு கௌரவித்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 6029 பக்கங்கள் 22-24
  • நூலக எண்: 963 பக்கங்கள் 161-163

வெளி இணைப்புக்கள்