"ஆளுமை:தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=தில்லை நடராஜா|
 
பெயர்=தில்லை நடராஜா|
தந்தை=|
+
தந்தை=சிங்காரநாதபிள்ளை|
தாய்=|
+
தாய்=இராசம்மா|
 
பிறப்பு=1947|
 
பிறப்பு=1947|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தில்லைநடராஜா, எஸ். (1947 - ) உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்நாடக நடிகர்; நாடக நெறிகையாளர்; சமூகப்பற்றாளர். இவரது தந்தை சிங்காரநாதபிள்ளை; தாயார் இராசம்மா. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்விகற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர் வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.  
+
தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை (1947 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறியாளர், சமூகப்பற்றாளர். இவரது தந்தை சிங்காரநாதபிள்ளை; இவரது தாய் இராசம்மா. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர், வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்துக் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.  
  
இவர் ஏராளமான சிறுகதைகளையும் சிறுவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.  
+
இவர் உடுவை தில்லை நடராஜா என்னும் புனைபெயரில் சிறுகதைகள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.  
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

23:21, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தில்லை நடராஜா
தந்தை சிங்காரநாதபிள்ளை
தாய் இராசம்மா
பிறப்பு 1947
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை (1947 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறியாளர், சமூகப்பற்றாளர். இவரது தந்தை சிங்காரநாதபிள்ளை; இவரது தாய் இராசம்மா. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர், வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்துக் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் உடுவை தில்லை நடராஜா என்னும் புனைபெயரில் சிறுகதைகள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 412-414
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 83-86
  • நூலக எண்: 2029 பக்கங்கள் 23-25