"ஆளுமை:லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேசு போல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:திலகநாயகம் போல், லயனல், [[ஆளுமை:லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேச...)
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=திலகநாயகம் போல்|
 
பெயர்=திலகநாயகம் போல்|
 
தந்தை=வல்லிபுரம் முருகேசு போல்|
 
தந்தை=வல்லிபுரம் முருகேசு போல்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திலகநாயகம் போல், லயனல் (1941.07.06 - 2009.12.05) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம் முருகேசு போல்; தாய் மார்கிரட் தங்கமலர். தனது ஆரம்பக்கல்வியை சென்ஸ் சாள்ஸ் கல்லூரியிலும் புனித பற்றீசியார் கல்லூரியிலும் பயின்று 1961இல் தென்னிந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கல்வி பயின்றார். இவர் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவராக கருதப்படுகிறார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராக பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றதோடு யாழ் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேசு போல் (1941.07.06 - 2009.12.05) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம் முருகேசு போல்; தாய் மார்கிரட் தங்கமலர். புனித சாள்ஸ் கல்லூரியிலும் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பயி்ன்ற இவர், 1961 இல் தென்னிந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கல்வி பயின்றார். இவர் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவராகக் கருதப்படுகின்றார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராகப் பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதோடு யாழ். பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு, பல மெல்லிசைப் பாடல்களையும் பாடியிருக்கும் இவர் ரூபவாகினி தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தர கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். தனது இசைக் கச்சேரிகளை இவர் இலங்கையில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வழங்கியிருக்கின்றார்.
+
இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு பல மெல்லிசைப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், ரூபவாகினி தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தரக் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். இவர் தனது இசைக் கச்சேரிகளை இலங்கையிலும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வழங்கியிருக்கின்றார்.
  
இவருக்கு சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
இவருக்கு சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வரிசை 18: வரிசை 18:
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
*[https://ta.wikipedia.org/wiki/ தமிழ் விக்கிப்பீடியாவில் திலகநாயகம் போல் ]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் திலகநாயகம் போல் ]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|171-174}}
 
{{வளம்|13844|171-174}}
 
{{வளம்|13844|01-20}}
 
{{வளம்|13844|01-20}}
 +
{{வளம்|15444|70}}

23:19, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் திலகநாயகம் போல்
தந்தை வல்லிபுரம் முருகேசு போல்
தாய் மார்கிரட் தங்கமலர்
பிறப்பு 1941.07.06
இறப்பு 2009.12.05
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேசு போல் (1941.07.06 - 2009.12.05) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம் முருகேசு போல்; தாய் மார்கிரட் தங்கமலர். புனித சாள்ஸ் கல்லூரியிலும் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பயி்ன்ற இவர், 1961 இல் தென்னிந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கல்வி பயின்றார். இவர் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவராகக் கருதப்படுகின்றார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராகப் பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதோடு யாழ். பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு பல மெல்லிசைப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், ரூபவாகினி தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தரக் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். இவர் தனது இசைக் கச்சேரிகளை இலங்கையிலும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வழங்கியிருக்கின்றார்.

இவருக்கு சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 171-174
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 01-20
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 70