"ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:திருநாவுக்கரசு, எஸ்., ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம். என்ற தலைப்ப...) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=திருநாவுக்கரசு | + | பெயர்=திருநாவுக்கரசு| |
தந்தை=சுப்பிரமணியம்| | தந்தை=சுப்பிரமணியம்| | ||
− | தாய்= | + | தாய்=மாணிக்கம்| |
பிறப்பு=1931| | பிறப்பு=1931| | ||
இறப்பு=2000| | இறப்பு=2000| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சுப்பிரமணியம் | + | திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் (1931 - 2000) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் மாணிக்கம். இவர் புங்குடுதீவிலும் குறிகட்டுவானிலும் ''மணியங்கடையை'' நடாத்தி எத்தனையோ பேருக்கு உணவளித்து உபசரித்து உதவினார். |
− | + | இவர் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆவலில் புங்குடுதீவு 3 ஆம் வட்டார கிராம சபை உறுப்பினராகவும் இணக்கசபை உறுப்பினராகவும் கடமையாற்றிப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. | |
− | இவர் | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|262}} | {{வளம்|11649|262}} |
22:55, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | திருநாவுக்கரசு |
தந்தை | சுப்பிரமணியம் |
தாய் | மாணிக்கம் |
பிறப்பு | 1931 |
இறப்பு | 2000 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் (1931 - 2000) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் மாணிக்கம். இவர் புங்குடுதீவிலும் குறிகட்டுவானிலும் மணியங்கடையை நடாத்தி எத்தனையோ பேருக்கு உணவளித்து உபசரித்து உதவினார்.
இவர் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆவலில் புங்குடுதீவு 3 ஆம் வட்டார கிராம சபை உறுப்பினராகவும் இணக்கசபை உறுப்பினராகவும் கடமையாற்றிப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 262