"ஆளுமை:திருஞானசம்பந்தன், இராசையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(" {{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
+
{{ஆளுமை1|
{{ஆளுமை|
+
பெயர்=திருஞானசம்பந்தன்|
பெயர்=திருஞானசம்பந்தன், இராசையா|
 
 
தந்தை=இராசையா|
 
தந்தை=இராசையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 7: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=திருநெல்வேலி|
 
ஊர்=திருநெல்வேலி|
வகை=கலைஞர்|
+
வகை=கலைஞர், ஓதுவார்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இ.திருஞானசம்பந்தன் (1946.07.04 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களால் பரீட்சிக்கப்பட்டு ''தேவார இசைமணி'' பட்டம் பெற்று பல இடங்களில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தி வந்ததோதோடு ஆலய ஆன்மீக விழாக்களிலும், பண்ணிசை ஓதுவராக விளங்கினார்.  
+
திருஞானசம்பந்தன், இராசையா (1946.07.04 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர், ஓதுவார். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க. வெள்ளைவாரணனிடம் பயின்று 1975 ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் 1979 ஆம் ஆண்டு கொழும்புத்துறை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் ஓதுவாராக விளங்கினார். 2002 ஆம் ஆண்டு இலங்கை நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.
 
 
நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை இவருக்கு பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழைச் செல்வர் போன்ற பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. இவருடைய ஒலிப்பேழைகளிலுள்ள பாடல்களைக் கேட்டு இன்புற்ற திருக்கையிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீன இருபத்து மூன்றாவது குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழ்நாட்டிற்கு இவரை மும்முறை அழைத்து பாராட்டி பவித்திரம் அணிவித்து பொன்னாடை போர்த்தி குருமுதல்வர் ஆசிக்கவசம், பொற்கிளி ஆகியன அளித்து மகிழ்வித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
இலங்கைத் திருநாட்டிலும், இந்தியா, மலேசியாவிலும் இவர் பல கௌரவ பட்டங்களைப் பெற்றதோடு அந் நாட்டுப் பக்க வாத்திய இசைக் கலைஞர்களுடன் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு 2002ஆம் ஆண்டு இலங்கை அரசின் நீதி அமைச்சு ''சமாதான நீதவான்'' பட்டம் வழங்கியுள்ளது. இந்து சமய கலாசார அமைச்சு 2001ஆம் ஆண்டு ''கலைஞான கேசரி'' விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2002ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருதினையும் , திருமுருக கிருபானந்தவாரியால் 1984இல் ''திருமுருக வித்தகர்'' என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைப் பாராட்டி ''கலைஞானச்சுடர்'' விருதினை வழங்கியுள்ளது.
+
இலங்கை, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் பண்ணிசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ள இவருக்கு நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழிழைச் செல்வர் ஆகிய பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளது. அத்துடன் இந்து சமய கலாச்சார அமைச்சு 2001 ஆம் ஆண்டு ''கலைஞான கேசரி'' விருதையும் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2002 ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருதையும் திருமுருக கிருபானந்தவாரியாரால் 1984 இல் ''திருமுருக வித்தகர்'' என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவரின் கலைப்பணியைப் பாராட்டிக் ''கலைஞானச்சுடர்'' விருதினை நல்லூர் கலாச்சாரப் பேரவை 2005 ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|108}}
 
{{வளம்|7571|108}}
 +
{{வளம்|15444|69-70}}

23:31, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தன்
தந்தை இராசையா
பிறப்பு 1946.07.04
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர், ஓதுவார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தன், இராசையா (1946.07.04 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர், ஓதுவார். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க. வெள்ளைவாரணனிடம் பயின்று 1975 ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் 1979 ஆம் ஆண்டு கொழும்புத்துறை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் ஓதுவாராக விளங்கினார். 2002 ஆம் ஆண்டு இலங்கை நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.

இலங்கை, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் பண்ணிசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ள இவருக்கு நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழிழைச் செல்வர் ஆகிய பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளது. அத்துடன் இந்து சமய கலாச்சார அமைச்சு 2001 ஆம் ஆண்டு கலைஞான கேசரி விருதையும் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2002 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதையும் திருமுருக கிருபானந்தவாரியாரால் 1984 இல் திருமுருக வித்தகர் என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவரின் கலைப்பணியைப் பாராட்டிக் கலைஞானச்சுடர் விருதினை நல்லூர் கலாச்சாரப் பேரவை 2005 ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 108
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 69-70