"ஆளுமை:தியாகராசா, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=தியாகராசா|
 
பெயர்=தியாகராசா|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தந்தை=ஆறுமுகம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தியாகராசா, ஆறுமுகம் (1916.04.17- 1981.05.24) காரைநகரைச் சேர்ந்த அரசியல் தலைவர். இவரது தந்தை ஆறுமுகம். இவரது தாய் அமிர்தவல்லி. இவர் இந்தியாவிற்குச் சென்று டாக்டருக்குப் படித்து, அடையாற்றில் சங்கீதம், பொருளியல் ஆகியவற்றில் M.A, M.LIT பட்டங்களைப் பெற்று வந்தார்.
+
தியாகராசா, ஆறுமுகம் (1916.04.17- 1981.05.24) காரைநகரைச் சேர்ந்த அரசியல் தலைவர். இவரது தந்தை ஆறுமுகம்; தாய் அமிர்தவல்லி. இவர் இந்தியாவிற்குச் சென்று டாக்டருக்குப் படித்து, அடையாற்றில் சங்கீதம், பொருளியல் ஆகியவற்றில் M.A, M.LIT பட்டங்களைப் பெற்று வந்தார்.
  
இவர் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்ததுடன் பத்து வருடங்கள் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராகி, மின்சார இணைப்பைக் காரைநகருக்கு வழங்கினார். இவர் 1977 இல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு இந்தியாவிற்குச் சென்று பொருளியலில் P.H.D. செய்து வந்து மாவட்டசபைத் தேர்தலில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைக்க முன்னோடியாகவும் இருந்தார்.
 
22:28, 1 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தியாகராசா
தந்தை ஆறுமுகம்
தாய் அமிர்தவல்லி
பிறப்பு 1916.04.17
இறப்பு 1981.05.24
ஊர் காரைநகர்
வகை அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராசா, ஆறுமுகம் (1916.04.17- 1981.05.24) காரைநகரைச் சேர்ந்த அரசியல் தலைவர். இவரது தந்தை ஆறுமுகம்; தாய் அமிர்தவல்லி. இவர் இந்தியாவிற்குச் சென்று டாக்டருக்குப் படித்து, அடையாற்றில் சங்கீதம், பொருளியல் ஆகியவற்றில் M.A, M.LIT பட்டங்களைப் பெற்று வந்தார்.

இவர் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்ததுடன் பத்து வருடங்கள் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராகி, மின்சார இணைப்பைக் காரைநகருக்கு வழங்கினார். இவர் 1977 இல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு இந்தியாவிற்குச் சென்று பொருளியலில் P.H.D. செய்து வந்து மாவட்டசபைத் தேர்தலில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைக்க முன்னோடியாகவும் இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 324-326

வெளி இணைப்பு