"ஆளுமை:தாவீது அடிகள், தாவீது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:தாவீது அடிகள், ஆளுமை:தாவீது அடிகள், தாவீது என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=தாவீது அடிகள்| | பெயர்=தாவீது அடிகள்| | ||
தந்தை=தாவீது| | தந்தை=தாவீது| | ||
தாய்=எலிசெபத்து| | தாய்=எலிசெபத்து| | ||
− | பிறப்பு=1908 | + | பிறப்பு=1908.06.28 |
− | இறப்பு=| | + | இறப்பு=1981.06.02| |
ஊர்=தும்பளை| | ஊர்=தும்பளை| | ||
வகை=எழுத்தாளர், மொழி ஆய்வாளர்| | வகை=எழுத்தாளர், மொழி ஆய்வாளர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வண. பிதா தாவீது அடிகள் ( | + | வண. பிதா சிங்கராயர் தாவீது அடிகள், தாவீது (1907.06.28 - 1981.06.02) யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர், தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர். இவரது தந்தை தாவீது; தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியைச் சம்பத்திரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்து 1932 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் குரு நிலைப்படுத்தப்பட்டார். இவர் ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்தில் கல்வி கற்றுப் பின் ஏறத்தாள ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுச் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். |
− | |||
− | |||
− | |||
+ | இவர் சுவாமி ஞானப்பிரகாசர் தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியைப் பின்பற்றித் தமிழ் - சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1973 ஆம் ஆண்டு தமிழிலும் 1974 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
வரிசை 25: | வரிசை 23: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13844|31-33}} | {{வளம்|13844|31-33}} | ||
+ | {{வளம்|16357|191-195}} |
22:25, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தாவீது அடிகள் |
தந்தை | தாவீது |
தாய் | எலிசெபத்து |
பிறப்பு | 1908.06.28
இறப்பு=1981.06.02 |
ஊர் | தும்பளை |
வகை | எழுத்தாளர், மொழி ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வண. பிதா சிங்கராயர் தாவீது அடிகள், தாவீது (1907.06.28 - 1981.06.02) யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர், தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர். இவரது தந்தை தாவீது; தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியைச் சம்பத்திரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்து 1932 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் குரு நிலைப்படுத்தப்பட்டார். இவர் ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்தில் கல்வி கற்றுப் பின் ஏறத்தாள ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுச் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
இவர் சுவாமி ஞானப்பிரகாசர் தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியைப் பின்பற்றித் தமிழ் - சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1973 ஆம் ஆண்டு தமிழிலும் 1974 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 31-33
- நூலக எண்: 16357 பக்கங்கள் 191-195