"ஆளுமை:தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=தாமோதரம்பிள்ளை|
 
பெயர்=தாமோதரம்பிள்ளை|
 
தந்தை=வைரவநாதபிள்ளை|
 
தந்தை=வைரவநாதபிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை (1832.09.12 - 1901.01.01) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை; தாய் பெருந்தேவியம்மாள். உரையும் பாட்டுமாகச் சைவமகத்துவம், கட்டளைக் கலித்துறை முதலிய பல நூல்களை எழுதியதுடன், கவிகளையும் பாடியுள்ள இவர் ஏழாலையில் தமிழ் வித்தியாசாலை ஒன்றை அமைத்துள்ளார்.
+
தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை (1832.09.12 - 1901.01.01) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை; தாய் பெருந்தேவியம்மாள். இவர் உரையும் பாட்டுமாகச் சைவமகத்துவம், கட்டளைக் கலித்துறை முதலிய நூல்களை எழுதியதுடன், கவிகளையும் பாடியுள்ளார். இவர் ஏழாலையில் தமிழ் வித்தியாசாலை ஒன்றை அமைத்துள்ளார்.
  
வீரசோழியம், இறையனாரகப் பொருள், தொல் காப்பியம்- பொருளதிகாரம், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், இலக்கணவிளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகப்புராணம், நீதிநெறி விளக்கம் போன்ற நூல்களை இவர் பதிப்பித்தும், கட்டளைக் கலித் துறை, சைவமகத்துவம், சூளாமணி வசனம், நட்டசத்திரமாலை போன்ற நூல்களை எழுதியுமுள்ளார்.
+
இவர் வீரசோழியம், இறையனாரகப் பொருள், தொல் காப்பியம்- பொருளதிகாரம், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், இலக்கணவிளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகப்புராணம், நீதிநெறி விளக்கம் போன்ற நூல்களைப் பதிப்பித்தும் கட்டளைக் கலித்துறை, சைவமகத்துவம், சூளாமணி வசனம், நட்டசத்திரமாலை போன்ற நூல்களை எழுதியுமுள்ளார்.
  
22:12, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தாமோதரம்பிள்ளை
தந்தை வைரவநாதபிள்ளை
தாய் பெருந்தேவியம்மாள்
பிறப்பு 1832.09.12
இறப்பு 1901.01.01
ஊர் சிறுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை (1832.09.12 - 1901.01.01) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை; தாய் பெருந்தேவியம்மாள். இவர் உரையும் பாட்டுமாகச் சைவமகத்துவம், கட்டளைக் கலித்துறை முதலிய நூல்களை எழுதியதுடன், கவிகளையும் பாடியுள்ளார். இவர் ஏழாலையில் தமிழ் வித்தியாசாலை ஒன்றை அமைத்துள்ளார்.

இவர் வீரசோழியம், இறையனாரகப் பொருள், தொல் காப்பியம்- பொருளதிகாரம், தொல்காப்பியம் - சொல்லதிகாரம், இலக்கணவிளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகப்புராணம், நீதிநெறி விளக்கம் போன்ற நூல்களைப் பதிப்பித்தும் கட்டளைக் கலித்துறை, சைவமகத்துவம், சூளாமணி வசனம், நட்டசத்திரமாலை போன்ற நூல்களை எழுதியுமுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

தாமோதரம்பிள்ளை, வைரவநாதபிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 221
  • நூலக எண்: 341 பக்கங்கள் 14-19
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 68-70
  • நூலக எண்: 963 பக்கங்கள் 152-156
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 83-95
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 42-43
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 07-13
  • நூலக எண்: 11642 பக்கங்கள் 23-27