"ஆளுமை:தமீம் அன்சார், பீர்முஹம்மது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=தமீம் அன்சார், பீர்முஹம்மது |
 
பெயர்=தமீம் அன்சார், பீர்முஹம்மது |
தந்தை=|
+
தந்தை=பீர்முஹம்மது|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1936.11.07|
 
பிறப்பு=1936.11.07|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தமீம் அன்சார், பீர்முஹம்மது (1936.11.07-) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சமூகத்தில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள், சமூக மூடநம்பிக்கைகள், சமூகத்தின் அரசியல், பொருளாதார, கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளன.  
+
தமீம் அன்சார், பீர்முஹம்மது (1936.11.07 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பீர்முஹம்மது. இவர் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சமூகத்தில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள், சமூக மூடநம்பிக்கைகள், சமூகத்தின் அரசியல், பொருளாதார, கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளன.  
  
  

04:36, 1 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தமீம் அன்சார், பீர்முஹம்மது
தந்தை பீர்முஹம்மது
பிறப்பு 1936.11.07
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமீம் அன்சார், பீர்முஹம்மது (1936.11.07 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பீர்முஹம்மது. இவர் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சமூகத்தில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள், சமூக மூடநம்பிக்கைகள், சமூகத்தின் அரசியல், பொருளாதார, கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 45-46


வெளி இணைப்புக்கள்