"ஆளுமை:தமிழ்மாறன், வி. ரி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தமிழ்மாறன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தமிழ்மாறன், வி. ரி .|
+
பெயர்=தமிழ்மாறன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=பீடாதிபதி|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
வி.ரி.தமிழ்மாறன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர்.  
+
தமிழ்மாறன், வி. ரி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பீடாதிபதி. இவர் சட்டத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றும் இவர், கொழும்பு- புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளைப் பல காலம் நடத்தியதுடன் தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகாலச் சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  
இவர் சட்டத்துறையில் கீர்த்தி மிக்கவராக இருக்கும் அதே நேரத்தில்
 
 
இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவராக விளங்குகிறார்.
 
 
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் இவர்
 
 
கொழும்பு புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றுகிறார். நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளை பல காடம் நடத்தினார்.
 
 
தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகால சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|177-178}}
 
{{வளம்|11649|177-178}}

05:11, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தமிழ்மாறன்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை பீடாதிபதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழ்மாறன், வி. ரி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பீடாதிபதி. இவர் சட்டத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகச் சட்ட பீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றும் இவர், கொழும்பு- புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் நீதி, திருப்பம், சட்டம் போன்ற சஞ்சிகைகளைப் பல காலம் நடத்தியதுடன் தேசிய இனங்களின் போராட்டங்கள், ஒப்பீட்டுச் சட்டம், சர்வதேசியம் சமகாலச் சிந்தனைகள் கருத்தும் நடப்பும் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 177-178