"ஆளுமை:தனபாலசிங்கம், முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=தனபாலசிங்கம், முத்தையா|
+
பெயர்=தனபாலசிங்கம்|
 
தந்தை=முத்தையா|
 
தந்தை=முத்தையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மு. தனபாலசிங்கம் (1950.08.19 - ) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மெல்லிசை வாத்தியக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. தனது பத்தொன்பதாவது வயதிலிருந்து மெல்லிசை வாத்தியக் கலைஞராக செயற்பட்டுவரும் இவர் யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்றிவந்தார். பொங்கோ, கொங்கோ, ட்றம்ஸ் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதில் ஆற்றல் பெற்றிருந்தார்.  
+
தனபாலசிங்கம், முத்தையா (1950.08.19 - ) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மெல்லிசை வாத்தியக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் தனது பத்தொன்பதாவது வயதிலிருந்து கலைஞராகச் செயற்பட்டதுடன் பொங்கோ, கொங்கோ, ட்றம்ஸ் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதில் ஆற்றல் பெற்றிருந்தார்.  
  
1971ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் கொங்கோ ட்றம்ஸ் வாத்திய இசைக் கருவியை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். 1969ஆம் ஆண்டு கில்னர் கல்லூரியின் இசைக் குழுவுடன் இணைந்து முதன் முதாலாக மேடையேறினார். இலங்கை வானொலியிலும் கொங்கோ ட்றம்ஸ் வாத்தியக் கலைஞராக பணியாற்றி பலரின் பாராட்டுதலைப் பெற்றிருக்கின்றார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய முன்னணி இசைக்குழுவான ''சாரங்கா'' இசைக்குழுவிலும் நீண்டகாலம் பணியாற்றினார். மில்க்வைற் கனகராசாவாலும், பிரபல இசைநாடகக் கலைஞர் அரியாலையூர் இரத்தினம் அவர்களாலும் இசைநிகழ்வுகளின் போது இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
+
இவர் 1971 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கொங்கோ, ட்றம்ஸ் வாத்திய இசைக் கருவியை முதலில் அறிமுகப்படுத்தி 1969 ஆம் ஆண்டு கில்னர் கல்லூரியின் இசைக் குழுவுடன் இணைந்து முதலில் மேடையேற்றினார். இவர் இலங்கை வானொலியில் கொங்கோ, ட்றம்ஸ் வாத்தியக் கலைஞராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய முன்னணி இசைக்குழுவான ''சாரங்கா'' இசைக்குழுவிலும் யாழ்ப்பாண மாநகர சபையிலும் பணியாற்றியுள்ளார். இவர் மில்க்வைற் கனகராசா, பிரபல இசைநாடகக் கலைஞர் அரியாலையூர் இரத்தினம் ஆகியோரால் இசைநிகழ்வுகளின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|120}}
 
{{வளம்|7571|120}}
 +
{{வளம்|15444|119-120}}

05:09, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தனபாலசிங்கம்
தந்தை முத்தையா
பிறப்பு 1950.08.19
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனபாலசிங்கம், முத்தையா (1950.08.19 - ) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மெல்லிசை வாத்தியக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் தனது பத்தொன்பதாவது வயதிலிருந்து கலைஞராகச் செயற்பட்டதுடன் பொங்கோ, கொங்கோ, ட்றம்ஸ் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதில் ஆற்றல் பெற்றிருந்தார்.

இவர் 1971 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கொங்கோ, ட்றம்ஸ் வாத்திய இசைக் கருவியை முதலில் அறிமுகப்படுத்தி 1969 ஆம் ஆண்டு கில்னர் கல்லூரியின் இசைக் குழுவுடன் இணைந்து முதலில் மேடையேற்றினார். இவர் இலங்கை வானொலியில் கொங்கோ, ட்றம்ஸ் வாத்தியக் கலைஞராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய முன்னணி இசைக்குழுவான சாரங்கா இசைக்குழுவிலும் யாழ்ப்பாண மாநகர சபையிலும் பணியாற்றியுள்ளார். இவர் மில்க்வைற் கனகராசா, பிரபல இசைநாடகக் கலைஞர் அரியாலையூர் இரத்தினம் ஆகியோரால் இசைநிகழ்வுகளின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 120
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 119-120