"ஆளுமை:ஞானசேகரன், தியாகராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஞானசேகரன்|
 
பெயர்=ஞானசேகரன்|
 
தந்தை=தியாகராசா|
 
தந்தை=தியாகராசா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
ஞானசேகரன், தியாகராசா (1941.04.15 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தியாகராசா; தாய் வலாம்பிகை. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பெற்றார். இவர் இலங்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வைத்தியராகப் புசல்லாவையில் பணியாற்றினார்.  
ஞானசேகரன், தியாகராசா (1941.04.15 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தியாகராசா; இவரது தாய் வலாம்பிகை. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பெற்றார். இவர் இலங்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வைத்தியராகப் புசல்லாவையில் பணியாற்றினார்.  
 
இவரது 'பிழைப்பு'' என்னும் முதலாவது சிறுகதை 1964 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்னும் சஞ்சிகையில் பிரசுரமானது. தொடர்ந்து இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகளை எழுதியுள்ளார். இவர் கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும், புரிதலும் பகிர்தலும் ஆகிய நேர்காணல்களையும் ஞானசேகரன் சிறுகதைகள், காலதரிசனம், அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் முதலான சிறுகதை நூல்களையும் கவ்வாத்து, லயத்துச் சிறைகள், குருதிமலை, புதிய சுவடுகள் முதலான நாவல்களையும் அவுஸ்திரேலியப் பயணக்கதை என்னும் பயண இலக்கியத்தையும் ஆக்கியுள்ளார்.  
 
04:55, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஞானசேகரன்
தந்தை தியாகராசா
தாய் வலாம்பிகை
பிறப்பு 1941.04.15
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானசேகரன், தியாகராசா (1941.04.15 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தியாகராசா; தாய் வலாம்பிகை. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பெற்றார். இவர் இலங்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வைத்தியராகப் புசல்லாவையில் பணியாற்றினார்.

இவரது 'பிழைப்பு என்னும் முதலாவது சிறுகதை 1964 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்னும் சஞ்சிகையில் பிரசுரமானது. தொடர்ந்து இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகளை எழுதியுள்ளார். இவர் கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும், புரிதலும் பகிர்தலும் ஆகிய நேர்காணல்களையும் ஞானசேகரன் சிறுகதைகள், காலதரிசனம், அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் முதலான சிறுகதை நூல்களையும் கவ்வாத்து, லயத்துச் சிறைகள், குருதிமலை, புதிய சுவடுகள் முதலான நாவல்களையும் அவுஸ்திரேலியப் பயணக்கதை என்னும் பயண இலக்கியத்தையும் ஆக்கியுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் 'ஞானம்' என்ற கலை இலக்கிய மாதச் சஞ்சிகையை ஆரம்பித்துத் தொடர்சியாக வெளியிட்டு வருவதோடு அதன் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 222 பக்கங்கள் 152
  • நூலக எண்: 13943 பக்கங்கள் 25-34
  • நூலக எண்: 4393 பக்கங்கள் 145-148
  • நூலக எண்: 1649 பக்கங்கள் 25-28
  • நூலக எண்: 2019 பக்கங்கள் 14-22