"ஆளுமை:ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஜம்புகேஸ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐ., ஆளுமை:ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை. ...) |
||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஜம்புகேஸ்வரக் குருக்கள் | + | பெயர்=ஜம்புகேஸ்வரக் குருக்கள்| |
தந்தை=ஐயாத்துரை| | தந்தை=ஐயாத்துரை| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிவஶ்ரீ | + | சிவஶ்ரீ ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் பல வருடகாலம் கந்தசாமி கோவிலிலும் நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலிலும் வேறு பல ஆலயங்களிலும் குருத்துவப் பணிகளை நிறைவேற்றி எல்லோருக்கும் பேருதவி புரிந்து வாழ்ந்தவர். |
− | + | இவர் புங்குடுதீவு மக்களுக்காகச் சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை இந்துசமயப் பீடாதிபதியாக விளங்குவது புங்குடுதீவு சைவ மக்களுக்குப் பெருமை தருவதாகும். | |
− | இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை | ||
− | |||
− | |||
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|133-134}} | {{வளம்|11649|133-134}} |
03:03, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஜம்புகேஸ்வரக் குருக்கள் |
தந்தை | ஐயாத்துரை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவஶ்ரீ ஜம்புகேஸ்வரக் குருக்கள், ஐயாத்துரை. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் பல வருடகாலம் கந்தசாமி கோவிலிலும் நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலிலும் வேறு பல ஆலயங்களிலும் குருத்துவப் பணிகளை நிறைவேற்றி எல்லோருக்கும் பேருதவி புரிந்து வாழ்ந்தவர்.
இவர் புங்குடுதீவு மக்களுக்காகச் சமயப் பணிகளில் மட்டுமன்றி சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மைந்தன் புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரதம குருவாக இருந்து தற்போது அகில இலங்கை இந்துசமயப் பீடாதிபதியாக விளங்குவது புங்குடுதீவு சைவ மக்களுக்குப் பெருமை தருவதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 133-134