"ஆளுமை:சோமஸ்கந்தர், பெரி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சோமஸ்கந்தர், பெரி. |
+
பெயர்=சோமஸ்கந்தர்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=உடப்பூர்|
+
ஊர்=உடப்பூர், புத்தளம்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
பெரி. சோமஸ்கந்தர்  அவர்கள் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் தளமாக இருக்கும் புத்தளம், உடப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர் ஆவார். ஆரம்பகாலங்களில் நகைச்சுவை நடிகனாகவே தன்னை இனம் காட்டி வந்த இவர் 1965 கால பிற்பகுதியில் உடப்பு பிரதேச நாடகக் கலைக்கு உயிரூட்டியவர். நடிகனாக சிறந்த நெறியாளனாக, நாடக ஆசிரியராக, ஒப்பனைக் கலைஞராக, பலதுறையிலும் தன்னை வளர்த்துக் கொண்டார். இராகலை தமிழ் மகாவித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் ரூக்சைட் தோட்டத்தில் முதல் முதலாக தனது வில்லிசை நிகழ்ச்சியை ஆரம்பித்தவர். அன்றிலிருந்து மகாபாரதம், இராமயணம், முகமது நபி, இயேசு, காந்தி மற்றும் பெரியார்களின் வரலாறு என இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.
+
சோமஸ்கந்தர், பெரி. புத்தளம், உடப்பூரைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர், நடிகன், நெறியாளன், நாடக ஆசிரியர், ஒப்பனைக் கலைஞர். இவர் ஆரம்பகாலங்களில் நகைச்சுவை நடிகனாகத் தன்னை இனங்காட்டி, 1965 ஆண்டின் பிற்பகுதியில் உடப்புப் பிரதேச நாடகக் கலைக்கு உயிரூட்டியவர். இவர் இராகலை தமிழ் மகாவித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் ரூக்சைட் தோட்டத்தில் முதல் முதலாகத் தனது வில்லிசை நிகழ்ச்சியை ஆரம்பித்தவர். அன்றிலிருந்து மகாபாரதம், இராமயணம், முகமது நபி, இயேசு, காந்தி மற்றும் பெரியார்களின் வரலாறு என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.
 
+
உடப்பு கிராமத்தின் பாரம்பரிய கலைகளான தெம்மாங்குப் பாடல்களை, பழைய நாடகப் பாடல்களை, கிரமிய சந்தம் கொண்ட இசைப் பாடல்களையெல்லாம் அழிந்துவிடாமல் வருங்காலச் சந்ததியினரும் அறியும் வகையில் பலருக்குக் கற்றுக் கொடுத்தார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளெல்லாம் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கும் இவருக்கு வில்லிசை வித்தகர், வில்லிசை மாமணி என தொடர்ந்து இலங்கை அரசின் கலாபூசணம் விருது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன.
+
இவர் கும்பாபிஷேக மலர், ஆன்மீகக் கட்டுரைகள், கல்வெட்டு மாலை, கவிதைகளைப் படைத்து வருகின்றார்.  உடப்புக் கிராமத்தின் பாரம்பரியக் கலைகளான தெம்மாங்குப் பாடல்களை, பழைய நாடகப் பாடல்களை, கிராமியச் சந்தம் கொண்ட இசைப் பாடல்களையெல்லாம் அழிந்துவிடாமல் வருங்காலச் சந்ததியினரும் அறியும் வகையில் பலருக்குக் கற்றுக் கொடுத்தார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளெல்லாம் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கும் இவருக்கு இலங்கை அரசின் கலாபூசணம் விருது உட்பட வில்லிசை வித்தகர், வில்லிசை மாமணி, வில்லிசைத் தென்றல், வில்லிசை வாரி, கருத்தோவியன், வில்லிசை கலாபவனி, தெய்வீக இசைச் சித்தர், பல்கலை வேந்தன், அருங்கலைத் திலகம், சொல்லிசைச் செல்வன் எனப் பதினைந்திற்கும்  மேற்பட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|603-604}}
 
{{வளம்|4428|603-604}}
{{வளம்||768|7-9}}
+
{{வளம்|768|7-9}}
 +
{{வளம்|4293|79-82}}
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://noelnadesan.com/2013/09/30/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D/ உடப்பூர் சோமஸ்கந்தர்]
 
03:58, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சோமஸ்கந்தர்
பிறப்பு
ஊர் உடப்பூர், புத்தளம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமஸ்கந்தர், பெரி. புத்தளம், உடப்பூரைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர், நடிகன், நெறியாளன், நாடக ஆசிரியர், ஒப்பனைக் கலைஞர். இவர் ஆரம்பகாலங்களில் நகைச்சுவை நடிகனாகத் தன்னை இனங்காட்டி, 1965 ஆண்டின் பிற்பகுதியில் உடப்புப் பிரதேச நாடகக் கலைக்கு உயிரூட்டியவர். இவர் இராகலை தமிழ் மகாவித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் ரூக்சைட் தோட்டத்தில் முதல் முதலாகத் தனது வில்லிசை நிகழ்ச்சியை ஆரம்பித்தவர். அன்றிலிருந்து மகாபாரதம், இராமயணம், முகமது நபி, இயேசு, காந்தி மற்றும் பெரியார்களின் வரலாறு என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.

இவர் கும்பாபிஷேக மலர், ஆன்மீகக் கட்டுரைகள், கல்வெட்டு மாலை, கவிதைகளைப் படைத்து வருகின்றார். உடப்புக் கிராமத்தின் பாரம்பரியக் கலைகளான தெம்மாங்குப் பாடல்களை, பழைய நாடகப் பாடல்களை, கிராமியச் சந்தம் கொண்ட இசைப் பாடல்களையெல்லாம் அழிந்துவிடாமல் வருங்காலச் சந்ததியினரும் அறியும் வகையில் பலருக்குக் கற்றுக் கொடுத்தார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளெல்லாம் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கும் இவருக்கு இலங்கை அரசின் கலாபூசணம் விருது உட்பட வில்லிசை வித்தகர், வில்லிசை மாமணி, வில்லிசைத் தென்றல், வில்லிசை வாரி, கருத்தோவியன், வில்லிசை கலாபவனி, தெய்வீக இசைச் சித்தர், பல்கலை வேந்தன், அருங்கலைத் திலகம், சொல்லிசைச் செல்வன் எனப் பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 603-604
  • நூலக எண்: 768 பக்கங்கள் 7-9
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 79-82

வெளி இணைப்புக்கள்