"ஆளுமை:செல்வராஜா, நடராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=செல்வராஜா|
 
பெயர்=செல்வராஜா|
 
தந்தை=நடராஜா|
 
தந்தை=நடராஜா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்வராஜா, நடராஜா (1954.10.20 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர், நூலகவியலாளர். இவரது தந்தை நடராஜா; இவரது தாய் சிவபாக்கியம். இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் டிப்ளோமாப் பட்டம் பெற்று யாழ்ப்பாணம், இந்தோனேசியா, கொழும்பு ஆகிய இடங்களில் நூலகராகக் கடமையாற்றி 1991 இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தார்.
+
செல்வராஜா, நடராஜா (1954.10.20 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர், நூலகவியலாளர். இவரது தந்தை நடராஜா; தாய் சிவபாக்கியம். இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் டிப்ளோமாப் பட்டம் பெற்று யாழ்ப்பாணம், இந்தோனேசியா, கொழும்பு ஆகிய இடங்களில் நூலகராகக் கடமையாற்றி 1991 இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தார்.
  
பதிப்புத்துறை, எழுத்தாளர்கள், நூலகவியல், நூல் வெளியீடுகள் தொடர்பில் இலங்கையிலும் புலத்திலும் பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ஐ.பி.சி தமிழ் வானொலி, தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாகவும் தனது பணிகளை மேற்கொண்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் என்ற பதிப்பகத்தினை நிறுவி நூல்களையும் நூலகவியல் என்ற காலாண்டிதழையும் வெளியிட்டார்.
 
01:57, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வராஜா
தந்தை நடராஜா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1954.10.20
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராஜா, நடராஜா (1954.10.20 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர், நூலகவியலாளர். இவரது தந்தை நடராஜா; தாய் சிவபாக்கியம். இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் டிப்ளோமாப் பட்டம் பெற்று யாழ்ப்பாணம், இந்தோனேசியா, கொழும்பு ஆகிய இடங்களில் நூலகராகக் கடமையாற்றி 1991 இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தார்.

பதிப்புத்துறை, எழுத்தாளர்கள், நூலகவியல், நூல் வெளியீடுகள் தொடர்பில் இலங்கையிலும் புலத்திலும் பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ஐ.பி.சி தமிழ் வானொலி, தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாகவும் தனது பணிகளை மேற்கொண்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் என்ற பதிப்பகத்தினை நிறுவி நூல்களையும் நூலகவியல் என்ற காலாண்டிதழையும் வெளியிட்டார்.

உருமாறும் பழமொழிகள், A Select Bibliography of Dr. James T. Ratnam, கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி, கிராம நூலகங்களும் அபிவிருத்தியும், நூலகப் பயிற்சியாளர் கைந்நூல், சனசமூக நிலையங்களுக்கான கைந்நூல், ஆரம்ப நூலகர் கைந்நூல், யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு, Rising from the Ashes: Tragic episode of the Jaffna Library, நூலியல் பதிவுகள், வாய்மொழி மரபில் விடுகதைகள், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1, மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1, மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1, நூல் தேட்டத்தில் சிந்தனை வட்டம், Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils, தேடலே வாழ்க்கையாய் போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் நூல்களின் நூல்விபரப் பட்டியலான நூல் தேட்டம் இவர் நூலகவியல் சார்ந்து ஆற்றிவரும் பெரும் பணியாகும். 2002 இல் நூல் தேட்டத்தின் முதற்தொகுதி வெளியானது. 2015 வரை தொகுதிக்கு 1,000 நூல்கள் வீதம் 10,000 நூல்களைப் பத்துத் தொகுதிகளாகப் பதிவு செய்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 25-32
  • நூலக எண்: 14699 பக்கங்கள் 03-06