"ஆளுமை:சுதாகர், பாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுதாகர், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சுதாகர், எம். பி. பீ., ஆளுமை:சுதாகர், பாலகிருஷ்ணன் என்ற தலைப்புக்கு நகர்த...) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சுதாகர் | + | பெயர்=சுதாகர்| |
தந்தை=பாலகிருஷ்ணன்| | தந்தை=பாலகிருஷ்ணன்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | சுதாகர், பாலகிருஷ்ணன் (1969 - 2005.05.22) ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பாலகிருஷ்ணன். இவர் ஏழு வயது முதல் பத்து வயது வரை தந்தையிடம் நாதஸ்வர இசையைப் பயின்று மூன்று ஆண்டுகள் தென்னிந்தியாவில் பழனி நாதஸ்வரக் கல்லூரியில் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றவர். இவர் அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். இவர் 'இளம்தென்றல்', 'நாதஸ்வரச் சக்கரவர்த்தி' போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
22:47, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சுதாகர் |
தந்தை | பாலகிருஷ்ணன் |
பிறப்பு | 1969 |
இறப்பு | 2005.05.22 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுதாகர், பாலகிருஷ்ணன் (1969 - 2005.05.22) ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பாலகிருஷ்ணன். இவர் ஏழு வயது முதல் பத்து வயது வரை தந்தையிடம் நாதஸ்வர இசையைப் பயின்று மூன்று ஆண்டுகள் தென்னிந்தியாவில் பழனி நாதஸ்வரக் கல்லூரியில் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றவர். இவர் அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். இவர் 'இளம்தென்றல்', 'நாதஸ்வரச் சக்கரவர்த்தி' போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 570