"ஆளுமை:சுகந்தினி, சுதர்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுகந்தனி சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சுகந்தினி சுதர்சன், ஆளுமை:சுகந்தினி, சுதர்சன் என்ற தலைப்புக்கு நகர்த்...)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுகந்தனி சுதர்சன்|
+
பெயர்=சுகந்தினி, சுதர்சன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=|
 
ஊர்=|
வகை=ஒவியர்|
+
வகை=கவிஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
 +
சுகந்தனி, சுதர்சன் எழுத்தாளர், ஓவியக் கலைஞர். இவர் கவிதைகள், சிறுகதைகளை ஆக்கியுள்ளார். இவருடைய படைப்புக்களில் மனிதநேயமே பேசுபொருளாய் அமைந்திருக்கும். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி பத்திரிகையில் ஆக்கங்களை படைத்துள்ளவர்களின் உருவத்தை ஓவியமாக்கி அவற்றுக்கான கவிதைகளையும் வடித்து வெற்றிமணியின் வெள்ளிவிழாவின் போது வெளியிட்டு வைத்துள்ளார். இவ் ஆற்றலிலை கெளரவிக்கும் முகமாக வெற்றிமணி பத்திரிகை இவருக்கு 'கவிக்குயில்' என்னும் பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  
சுகந்தனி சுதர்சன் ஓர் ஓவியக் கலைஞர்.  புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இவரின் கதை கவிதைகளை அடிக்கடி காணமுடிகிறது. போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்கள் பெற்றார்.
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|586-587}}
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
{{வளம்|4428|86-87}}
 
23:45, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுகந்தினி, சுதர்சன்
பிறப்பு
ஊர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகந்தனி, சுதர்சன் எழுத்தாளர், ஓவியக் கலைஞர். இவர் கவிதைகள், சிறுகதைகளை ஆக்கியுள்ளார். இவருடைய படைப்புக்களில் மனிதநேயமே பேசுபொருளாய் அமைந்திருக்கும். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி பத்திரிகையில் ஆக்கங்களை படைத்துள்ளவர்களின் உருவத்தை ஓவியமாக்கி அவற்றுக்கான கவிதைகளையும் வடித்து வெற்றிமணியின் வெள்ளிவிழாவின் போது வெளியிட்டு வைத்துள்ளார். இவ் ஆற்றலிலை கெளரவிக்கும் முகமாக வெற்றிமணி பத்திரிகை இவருக்கு 'கவிக்குயில்' என்னும் பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 586-587