"ஆளுமை:சிவராஜா, வயிரமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சிவராஜா, வ. | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=சிவராஜா | + | பெயர்=சிவராஜா| |
− | தந்தை=| | + | தந்தை=வயிரமுத்து| |
− | தாய்=| | + | தாய்=தங்கம்மா| |
− | பிறப்பு=| | + | பிறப்பு=1953.08.31| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=நாவற்குழி| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | சிவராஜா | + | சிவராஜா, வயிரமுத்து (1953.08.31 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூகசேவையாளர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் தங்கம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியையும் உயர் கல்வியையும் யாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் கற்றார். 1973 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய்ப் பகுதி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது இலிகிதராக வேலையில் சேர்ந்து கொண்ட இவர், கணக்குலிகிதர் பதவியின் பின் பிரதமக் கணக்காளராக 1983 ஆம் ஆண்டு வரை கடமைபுரிந்தார். பின்னர் இவர் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்றார். |
+ | 1975 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் ஈடுபட்ட இவர், யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையின் முல்லைத்தீவு மாவட்ட நிருபராகக் கடமைபுரிந்தார். இவர் ஜேர்மனியிலும் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து 1985 - 1990 வரை தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் கல்விப் பணி ஆற்றினார். இவர் 'மண்' என்ற கல்வி-கலை-இலக்கியச் சமூக இதழ் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். கவிதை, சிறுகதை கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 2002 ஆம் ஆண்டில் தனது 50 சிறுகதைகளை உள்ளடக்கிய "கல்லறைப்பூக்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். | ||
+ | |||
+ | |||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:சிவராஜா, வ.|இவரது நூல்கள்]] | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1741|70-75}} | {{வளம்|1741|70-75}} | ||
− | + | {{வளம்|1855|24-28}} | |
− | |||
− | |||
− |
04:24, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவராஜா |
தந்தை | வயிரமுத்து |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1953.08.31 |
ஊர் | நாவற்குழி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவராஜா, வயிரமுத்து (1953.08.31 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூகசேவையாளர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் தங்கம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியையும் உயர் கல்வியையும் யாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் கற்றார். 1973 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய்ப் பகுதி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது இலிகிதராக வேலையில் சேர்ந்து கொண்ட இவர், கணக்குலிகிதர் பதவியின் பின் பிரதமக் கணக்காளராக 1983 ஆம் ஆண்டு வரை கடமைபுரிந்தார். பின்னர் இவர் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்றார்.
1975 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் ஈடுபட்ட இவர், யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையின் முல்லைத்தீவு மாவட்ட நிருபராகக் கடமைபுரிந்தார். இவர் ஜேர்மனியிலும் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து 1985 - 1990 வரை தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் கல்விப் பணி ஆற்றினார். இவர் 'மண்' என்ற கல்வி-கலை-இலக்கியச் சமூக இதழ் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். கவிதை, சிறுகதை கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 2002 ஆம் ஆண்டில் தனது 50 சிறுகதைகளை உள்ளடக்கிய "கல்லறைப்பூக்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 70-75
- நூலக எண்: 1855 பக்கங்கள் 24-28