"ஆளுமை:சிவபாலன், துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சிவபாலன் து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சிவபாலன் | + | பெயர்=சிவபாலன்| |
− | + | தந்தை=துரை| | |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | துரை | + | சிவபாலன், துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை துரை. புங்குடுதீவின் மீதும் புங்குடுதீவு மக்கள் மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட இவர், தீவகம் பற்றிப் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் புங்குடுதீவின் பேச்சு மொழி பற்றியும் கிராமியத் தன்மை பற்றியும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இங்கிலாந்தில் வாழும் இவர் புங்குடுதீவுப் பிரித்தானிய சங்கத்தின் முக்கியமான அங்கத்தவர் ஆவார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|248B}} | {{வளம்|11649|248B}} |
05:02, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவபாலன் |
தந்தை | துரை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவபாலன், துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை துரை. புங்குடுதீவின் மீதும் புங்குடுதீவு மக்கள் மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட இவர், தீவகம் பற்றிப் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் புங்குடுதீவின் பேச்சு மொழி பற்றியும் கிராமியத் தன்மை பற்றியும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இங்கிலாந்தில் வாழும் இவர் புங்குடுதீவுப் பிரித்தானிய சங்கத்தின் முக்கியமான அங்கத்தவர் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 248B