"ஆளுமை:சிவநாமம், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சிவநாமம் | + | பெயர்=சிவநாமம்| |
தந்தை=கணபதிப்பிள்ளை| | தந்தை=கணபதிப்பிள்ளை| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கணபதிப்பிள்ளை | + | சிவநாமம், கணபதிப்பிள்ளை (1936-1999) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் பற்றுக்கொண்ட பகுத்தறிவாளனாவார். |
− | தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் | + | தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர், 1963 ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராகப் பணிபுரிந்து சாத்வீகப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையும் சென்றுள்ளார். பின்னர் 1984 ஆம் ஆண்டு சுவிஸிற்குப் புலம் பெயர்ந்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|217}} | {{வளம்|11649|217}} |
03:52, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவநாமம் |
தந்தை | கணபதிப்பிள்ளை |
பிறப்பு | 1936 |
இறப்பு | 1999 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமூக சேவையாளார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவநாமம், கணபதிப்பிள்ளை (1936-1999) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் பற்றுக்கொண்ட பகுத்தறிவாளனாவார்.
தமிழரசுக் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர், 1963 ஆம் ஆண்டு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராகப் பணிபுரிந்து சாத்வீகப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையும் சென்றுள்ளார். பின்னர் 1984 ஆம் ஆண்டு சுவிஸிற்குப் புலம் பெயர்ந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 217