"ஆளுமை:சிவசிதம்பரம், முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(உரை திருத்தம்) |
|||
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சிவசிதம்பரம்| | பெயர்=சிவசிதம்பரம்| | ||
தந்தை=முருகேசு| | தந்தை=முருகேசு| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=2002.06.05| | இறப்பு=2002.06.05| | ||
ஊர்=கரவெட்டி| | ஊர்=கரவெட்டி| | ||
− | வகை= | + | வகை=அரசியற் தலைவர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | சிவசிதம்பரம், முருகேசு (1923.07.20 - 2002.06.05) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த | + | சிவசிதம்பரம், முருகேசு (1923.07.20 - 2002.06.05) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த அரசியற் தலைவர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் சிவபாக்கியம். இவர் கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்திலும் விக்னேசுவராக் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். |
− | 1947 ஆம் | + | 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட இவர், உடுப்பிட்டித் தொகுதியில் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். மேலும் 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். |
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== |
03:15, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவசிதம்பரம் |
தந்தை | முருகேசு |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | 1923.07.20 |
இறப்பு | 2002.06.05 |
ஊர் | கரவெட்டி |
வகை | அரசியற் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசிதம்பரம், முருகேசு (1923.07.20 - 2002.06.05) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த அரசியற் தலைவர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் சிவபாக்கியம். இவர் கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்திலும் விக்னேசுவராக் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.
1947 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்ட இவர், உடுப்பிட்டித் தொகுதியில் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். மேலும் 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 16158 பக்கங்கள் 32-35