"ஆளுமை:சிலோன் சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சிலோன் சின்னையா| | பெயர்=சிலோன் சின்னையா| | ||
தந்தை=செல்லக்கண்ணு| | தந்தை=செல்லக்கண்ணு| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிலோன் சின்னையா, செல்லக்கண்ணு (1941.06.20 - 2011.01.07) கண்டி, அம்பிட்டியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். | + | சிலோன் சின்னையா, செல்லக்கண்ணு (1941.06.20 - 2011.01.07) கண்டி, அம்பிட்டியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். இவரது தந்தை செல்லக்கண்ணு; தாய் காவேரி. இவர் இலங்கை இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். தனது பத்தாவது வயதில் இருந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியான நிர்மலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். பின்னர் மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். 1972 இல் வெளியான மீனவப் பெண் திரைப்படத்தில் மருத்துவராக நடித்தார். |
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== |
02:43, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிலோன் சின்னையா |
தந்தை | செல்லக்கண்ணு |
தாய் | காவேரி |
பிறப்பு | 1941.06.20 |
இறப்பு | 2011.01.07 |
ஊர் | அம்பிட்டிய |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிலோன் சின்னையா, செல்லக்கண்ணு (1941.06.20 - 2011.01.07) கண்டி, அம்பிட்டியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். இவரது தந்தை செல்லக்கண்ணு; தாய் காவேரி. இவர் இலங்கை இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். தனது பத்தாவது வயதில் இருந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியான நிர்மலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். பின்னர் மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். 1972 இல் வெளியான மீனவப் பெண் திரைப்படத்தில் மருத்துவராக நடித்தார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 272
- நூலக எண்: 10571 பக்கங்கள் 89-92