"ஆளுமை:சிற்றம்பலம், சி. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சிற்றம்பலம்| | பெயர்=சிற்றம்பலம்| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=அராலி| | ஊர்=அராலி| | ||
− | வகை= | + | வகை=எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | சிற்றம்பலம், சி. க. (1941.10.01 - ) யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட | + | சிற்றம்பலம், சி. க. (1941.10.01 - ) யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, இந்தியாவின் பூனேய் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். இவர் படித்த துறைகள் பண்டைய வரலாறும் அகழ்வாராய்ச்சியும் ஆகும். இவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பல்கலைக்கழக மானியங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றினார். |
பண்டைய தமிழகம், யாழ்ப்பாண இராச்சியம், ஈழத்தில் இந்து சமய வரலாறு, ஈழத்துத் தமிழர்களின் தொன்மை எனப் பல வரலாற்று ஆய்வு நூல்கள் இவரால் எழுதப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் 50 இற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் 35 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சிந்தனை என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். | பண்டைய தமிழகம், யாழ்ப்பாண இராச்சியம், ஈழத்தில் இந்து சமய வரலாறு, ஈழத்துத் தமிழர்களின் தொன்மை எனப் பல வரலாற்று ஆய்வு நூல்கள் இவரால் எழுதப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் 50 இற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் 35 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சிந்தனை என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். |
02:02, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிற்றம்பலம் |
பிறப்பு | 1941.10.01 |
ஊர் | அராலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிற்றம்பலம், சி. க. (1941.10.01 - ) யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, இந்தியாவின் பூனேய் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். இவர் படித்த துறைகள் பண்டைய வரலாறும் அகழ்வாராய்ச்சியும் ஆகும். இவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பல்கலைக்கழக மானியங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
பண்டைய தமிழகம், யாழ்ப்பாண இராச்சியம், ஈழத்தில் இந்து சமய வரலாறு, ஈழத்துத் தமிழர்களின் தொன்மை எனப் பல வரலாற்று ஆய்வு நூல்கள் இவரால் எழுதப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் 50 இற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் 35 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சிந்தனை என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு இவரது பண்டைய தமிழகம் என்ற நூலிற்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளதோடு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் சர்வதேச விபர மையத்தின் 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 69