"ஆளுமை:சிதம்பரநாதப் பாவலர், அ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சிதம்பரநாதபாவலர்|   
 
பெயர்=சிதம்பரநாதபாவலர்|   
 
தந்தை=|
 
தந்தை=|

03:05, 27 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிதம்பரநாதபாவலர்
பிறப்பு 1909.12.02
இறப்பு 1973
ஊர் திருநெல்வேலி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரநாத பாவலர், அ. (1909.12.02 - 1973) தமிழகம், திருநெல்வேலியில் பிறந்த கவிஞர். இவர் பெண்ணடிமைத்தனம், சாதி போன்ற விடயங்களில் முற்போக்கான பாடல்கள் எழுதியவர். இவரது ஆக்கங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தினகரன், வீரகேசரி, லங்காதேவி போன்ற இதழ்களில் வெளியாகின. குண்டு (1950), விளம்பரகேசரி (1950), சுதந்திரம் (1951) போன்ற பத்திரிகைகளை வெளியிட்டுள்ளார். இவரது 48 பாடல்கள் கவிதை மடல் என்னும் பெயரில் 1949 இல் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இவர் இலங்கையில் வாழும் இந்தியர், காங்கிரஸ் கீதம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 11134 பக்கங்கள் 17-19