"ஆளுமை:சதாசிவம், தி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சதாசிவம் | + | பெயர்=சதாசிவம்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | தி | + | சதாசிவம், தி புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தேறி புங்குடுதீவு இராஜேஸ்வரி வித்தியாசாலையில் 18 ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் இறுபிட்டி சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும் இறுபிட்டி அமெரிக்க மிஷனிலும் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். |
− | கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல | + | கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர், இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல பிரச்சனைகளை நீதியோடு தீர்த்து வைத்தார். நயினாதீவு- புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். |
− | + | சோதிட ஞானத்தில் தெளிவுடையவராக விளங்கிய இவர், நவக்கிரக நகர்வுகளுக்குப் பரம்பொருளில் திருவருளுக்கு இடையே உள்ள தாற்பரியங்களை இலக்கண சுத்தத்தோடும் சாஸ்திர நுணுக்கங்களோடு சொல்வதில் வல்லவராவார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|185}} | {{வளம்|11649|185}} |
23:26, 25 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சதாசிவம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சதாசிவம், தி புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தேறி புங்குடுதீவு இராஜேஸ்வரி வித்தியாசாலையில் 18 ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் இறுபிட்டி சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும் இறுபிட்டி அமெரிக்க மிஷனிலும் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர், இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல பிரச்சனைகளை நீதியோடு தீர்த்து வைத்தார். நயினாதீவு- புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
சோதிட ஞானத்தில் தெளிவுடையவராக விளங்கிய இவர், நவக்கிரக நகர்வுகளுக்குப் பரம்பொருளில் திருவருளுக்கு இடையே உள்ள தாற்பரியங்களை இலக்கண சுத்தத்தோடும் சாஸ்திர நுணுக்கங்களோடு சொல்வதில் வல்லவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 185