"ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கைலாசநாதன், கோபாலப்பிள்ளை|
+
பெயர்=கைலாசநாதன்|
 
தந்தை=கோபாலபிள்ளை|
 
தந்தை=கோபாலபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கைலாசநாதன் கோபாலபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட ஓர் ஓவியர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராக பயிற்சிப் பெற்று 1982இல் வெளியேறிய இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய  ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
கைலாசநாதன், கோபாலபிள்ளை (1956.02.24 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை கோபாலப்பிள்ளை. இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராகப் பயிற்சி பெற்று 1982 இல் வெளியேறி, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய  ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாக 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.
+
இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|44-45}}
 
{{வளம்|2970|44-45}}

04:38, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கைலாசநாதன்
தந்தை கோபாலபிள்ளை
பிறப்பு 1956.02.24
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசநாதன், கோபாலபிள்ளை (1956.02.24 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை கோபாலப்பிள்ளை. இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராகப் பயிற்சி பெற்று 1982 இல் வெளியேறி, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 44-45