"ஆளுமை:கேதீஸ்வரன், சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கேதீஸ்வரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கேதீஸ்வரன், எஸ்., ஆளுமை:கேதீஸ்வரன், சுப்பையா என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கேதீஸ்வரன், எஸ்.|
+
பெயர்=கேதீஸ்வரன்|
 
தந்தை=சுப்பையா|
 
தந்தை=சுப்பையா|
 
தாய்=வேதார்ணயம்|
 
தாய்=வேதார்ணயம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருப்புகலூர் சுப்பையா - வேதார்ணயம் தம்பதிகளுக்கு 1950.01.30 இல் மகனாக பிறந்த  எஸ். கேதீஸ்வரன் நாதஸ்வரக் கலைஞர் ஆவார்.  தனது தந்தையாரிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா கோண்டாவில் S. M.
+
கேதீஸ்வரன், சுப்பையா (1950.01.30 - ) நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா; தாய் வேதார்ணயம். இவர் முதலில் தனது தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா, கோண்டாவில் S.M. இராஜதுரை ஆகியோர்களிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்று உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார். மாவிட்டபுரம், கீரிமலை, நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்துள்ளார்.
இராஜதுரை ஆகியோர்களிடம் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்ற இவர் உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார்.மாவிட்டபுரம் கீரிமலை நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்து வந்தவர்.
 
04:31, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கேதீஸ்வரன்
தந்தை சுப்பையா
தாய் வேதார்ணயம்
பிறப்பு 1950.01.30
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேதீஸ்வரன், சுப்பையா (1950.01.30 - ) நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா; தாய் வேதார்ணயம். இவர் முதலில் தனது தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா, கோண்டாவில் S.M. இராஜதுரை ஆகியோர்களிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்று உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார். மாவிட்டபுரம், கீரிமலை, நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 575

வெளி இணைப்புக்கள்