"ஆளுமை:குமாரகுலசிங்க முதலியார், சோடன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=குமாரகுலசிங்க முதலியார்|
 
பெயர்=குமாரகுலசிங்க முதலியார்|
 
தந்தை=சோடன்|
 
தந்தை=சோடன்|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1826|
 
பிறப்பு=1826|
 
இறப்பு=1884|
 
இறப்பு=1884|
ஊர்=தெல்லிப்பழை|
+
ஊர்=தெல்லிப்பளை|
 
வகை=புலவர், அரச பணியாளர்|
 
வகை=புலவர், அரச பணியாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
குமாரகுலசிங்க முதலியார், சோடன் (1826 - 1884) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவரது தந்தை சோடன். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். இவர் மல்லாகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் பேச்சு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு ''முதலியார்'' பட்டத்தினை வழங்கியது.  கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவரால் பாடப்பட்டுள்ளன. ''பதிவிரதை விலாசம்'' நாடக நூலையும் இவர் இயற்றியுள்ளார்.
+
குமாரகுலசிங்க முதலியார், சோடன் (1826 - 1884) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவரது தந்தை சோடன். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். இவர் மல்லாகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் பேச்சு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு ''முதலியார்'' பட்டத்தினை வழங்கியது.  கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவரால் பாடப்பட்டுள்ளன. ''பதிவிரதை விலாசம்'' நாடக நூலையும் இவர் இயற்றியுள்ளார்.
 
   
 
   
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|85-86}}
 
{{வளம்|963|85-86}}
 
{{வளம்|11601|157-163}}
 
{{வளம்|11601|157-163}}

04:01, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குமாரகுலசிங்க முதலியார்
தந்தை சோடன்
பிறப்பு 1826
இறப்பு 1884
ஊர் தெல்லிப்பளை
வகை புலவர், அரச பணியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரகுலசிங்க முதலியார், சோடன் (1826 - 1884) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவரது தந்தை சோடன். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். இவர் மல்லாகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் பேச்சு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு முதலியார் பட்டத்தினை வழங்கியது. கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவரால் பாடப்பட்டுள்ளன. பதிவிரதை விலாசம் நாடக நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 85-86
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 157-163