"ஆளுமை:குணரத்தினம், செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=குணரத்தினம், செ.|
+
பெயர்=குணரத்தினம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செ.குணரத்தினம் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு பட்டதாரியும் இலங்கை நிர்வாகச் சேவையை சேர்ந்தவருமாவார். இந்து சமய கலாசார அமைச்சின் செயலாளராக இருந்த போது சமயம் சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக கடையாற்றியுள்ளார்.  
+
குணரத்தினம், செ. சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இலங்கை நிர்வாகச் சேவையை சேர்ந்த இவர், இந்து சமயக் கலாச்சார அமைச்சின் செயலாளராக இருந்த போது சமயம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|30}}
 
{{வளம்|4253|30}}

03:49, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குணரத்தினம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணரத்தினம், செ. சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இலங்கை நிர்வாகச் சேவையை சேர்ந்த இவர், இந்து சமயக் கலாச்சார அமைச்சின் செயலாளராக இருந்த போது சமயம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 30
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணரத்தினம்,_செ.&oldid=193759" இருந்து மீள்விக்கப்பட்டது