"ஆளுமை:கனகசபாபதி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கனகசபாபதி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கனகசபாபதி, கந்தையா|
+
பெயர்=கனகசபாபதி|
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கந்தையா கனகசபாபதி அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். பலாலி ஆசிரியபயிற்சிக் கலாசாலையில் 1952ஆம் ஆண்டிலிருந்து ஓவிய போதனாசிரியராகவிருந்த இவர் 1971இல் ஓய்வு பெற்றார். எஸ்.ஆர்.கேயின் அபிமான மாணவரன இவர் முறையான ஓவியப் பயிற்சியை வின்ஸர் ஆட்கிளப்பில் பெற்றார். வின்ஸர் ஆட்கிளப்பில் மாணவனாயும் பின்னர் ஆசிரிய கலாசாலையில் ஓவிய விரிவுரையாளராகவும் இருந்த காலத்திலேயே இவரது ஓவியங்களில் பெரும்பாலானவை வரையப்பட்டன.  
+
கனகசபாபதி, கந்தையா (1915 -  ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கந்தையா. பலாலி ஆசிரியபயிற்சிக் கலாசாலையில் 1952 -1971 ஆம் ஆண்டு வரை ஓவியப் போதனாசிரியராக இருந்தார். எஸ்.ஆர்.கேயின் அபிமான மாணவரான இவர், முறையான ஓவியப் பயிற்சியை வின்ஸர் ஆட் கிளப்பில் பெற்றார். இவர்  ஓவிய மாணவனாகவும் விரிவுரையாளராகவும் இருந்த காலத்திலேயே இவரது ஓவியங்களில் பெரும்பாலானவை வரையப்பட்டன.  
  
இவரது நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களில் இளைப்பாறுதல், மாவிடித்தல், இரு பெண்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. நிலைப்பொருள் ஓவிய வரைவிலும் தன் ஆளுமையை வெளிக்காட்டிய கனகசபாபதியின் ஓவியங்களில் குறிப்பிடத்தக்கது தைலவர்ணத்தில் 1947இல் வரையப்பட்ட பூங்கொத்து ஓவியமாகும்.  
+
இவரது நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களில் இளைப்பாறுதல், மாவிடித்தல், இரு பெண்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. நிலைப்பொருள் ஓவிய வரைவிலும் தன் ஆளுமையை வெளிக்காட்டிய கனகசபாபதியின் ஓவியங்களில் தைலவர்ணத்தில் 1947 இல் வரையப்பட்ட பூங்கொத்து ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|31-32}}
 
{{வளம்|2970|31-32}}

22:56, 20 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கனகசபாபதி
தந்தை கந்தையா
பிறப்பு 1915
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபாபதி, கந்தையா (1915 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கந்தையா. பலாலி ஆசிரியபயிற்சிக் கலாசாலையில் 1952 -1971 ஆம் ஆண்டு வரை ஓவியப் போதனாசிரியராக இருந்தார். எஸ்.ஆர்.கேயின் அபிமான மாணவரான இவர், முறையான ஓவியப் பயிற்சியை வின்ஸர் ஆட் கிளப்பில் பெற்றார். இவர் ஓவிய மாணவனாகவும் விரிவுரையாளராகவும் இருந்த காலத்திலேயே இவரது ஓவியங்களில் பெரும்பாலானவை வரையப்பட்டன.

இவரது நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களில் இளைப்பாறுதல், மாவிடித்தல், இரு பெண்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. நிலைப்பொருள் ஓவிய வரைவிலும் தன் ஆளுமையை வெளிக்காட்டிய கனகசபாபதியின் ஓவியங்களில் தைலவர்ணத்தில் 1947 இல் வரையப்பட்ட பூங்கொத்து ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 31-32