"ஆளுமை:கதிர்காமத்தம்பி, சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=கதிர்காமத்தம்பி|
 
பெயர்=கதிர்காமத்தம்பி|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கதிர்காமத்தம்பி, சு. (1929.11.30-)  யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரன். 1948  இல் ஹாட்லிக் கல்லூரியில் உதவித் தலைவராகக் கடமையாற்றிய இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மென்துடுப்பந்தாட்டப் போட்டியில் சாதனையாளரானார். பின்னர் 1949 இல் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் விளையாட்டுத்துறைப் பயிற்சிக்காக இந்தியா சென்று திரும்பி 1964 இல் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்தார்.  பாடசாலைகளில் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.  
+
கதிர்காமத்தம்பி, சு. (1929.11.30 - )  யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரன். 1948  இல் ஹாட்லிக் கல்லூரியில் உதவித் தலைவராகக் கடமையாற்றிய இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மென்துடுப்பந்தாட்டப் போட்டியில் சாதனையாளரானார். பின்னர் 1949 இல் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் விளையாட்டுத்துறைப் பயிற்சிக்காக இந்தியா சென்று திரும்பி 1964 இல் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்தார்.  பாடசாலைகளில் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|5973|33}}
 
{{வளம்|5973|33}}

04:37, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கதிர்காமத்தம்பி
பிறப்பு 1929.11.30
ஊர் கரவெட்டி
வகை விளையாட்டு வீரன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காமத்தம்பி, சு. (1929.11.30 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரன். 1948 இல் ஹாட்லிக் கல்லூரியில் உதவித் தலைவராகக் கடமையாற்றிய இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மென்துடுப்பந்தாட்டப் போட்டியில் சாதனையாளரானார். பின்னர் 1949 இல் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் விளையாட்டுத்துறைப் பயிற்சிக்காக இந்தியா சென்று திரும்பி 1964 இல் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்தார். பாடசாலைகளில் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 33