"ஆளுமை:இராமநாதன், சொக்கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராமநாதன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இராமநாதன், சொக்கலிங்கம்|
+
பெயர்=இராமநாதன்|
 
தந்தை=சொக்கலிங்கம்|
 
தந்தை=சொக்கலிங்கம்|
தாய்=கதிராமர் பிள்ளைச்சி|
+
தாய்= பிள்ளைச்சி|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
இறப்பு=26.12.2014|
+
இறப்பு=2014.12.26|
 
ஊர்=நெடுந்தீவு|
 
ஊர்=நெடுந்தீவு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சொக்கலிங்கம் இராமநாதன் நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடவாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் 30 வருடங்களுக்கு மேலாக கிராம சபையில் பணியாளராக சேவை செய்தார். இவருக்கு கவிதைகள் பாடுவதிலும் சிறந்த ஆற்றல் உண்டு. இவர் நெடுந்தீவு ஆலமாவனச் சிந்து எனும் பாடற் தொகுப்பை பாடியுள்ளார். மற்றும் இவர் கனடாவிலுள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சைவப் பெருமக்கள் சிலரின் ஆதரவுடன் 2002ம் ஆண்டு ஆனி மாதம் நெடுந்தீவிற்கு சென்று அங்குள்ள ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தினை புனர்நிர்மாணம் செய்து அவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தையும் வெகு விமர்சையாக செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
+
 
 +
சொக்கலிங்கம், இராமநாதன் ( - 2014.12.26) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடவாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சொக்கலிங்கம்; தாய் பிள்ளைச்சி. இவர் 30 வருடங்களுக்கு மேலாக கிராம சபையில் பணியாளராகச் சேவை செய்தார்.  
 +
 
 +
கவிதை பாடுவதில் சிறந்த ஆற்றல் கொண்ட இவர், நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தின் மீது ஆலமாவனச் சிந்து என்னும் பாடற் தொகுப்பைப் பாடியுள்ளார். கனடாவிலுள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சைவப் பெருமக்கள் சிலரின் ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஆனி மாதம் நெடுந்தீவிற்குச் சென்று அங்குள்ள ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தினைப் புனர்நிர்மாணம் செய்து அவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தையும் செய்துள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|143}}
 
{{வளம்|3848|143}}

23:24, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமநாதன்
தந்தை சொக்கலிங்கம்
தாய் பிள்ளைச்சி
பிறப்பு
இறப்பு 2014.12.26
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொக்கலிங்கம், இராமநாதன் ( - 2014.12.26) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடவாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சொக்கலிங்கம்; தாய் பிள்ளைச்சி. இவர் 30 வருடங்களுக்கு மேலாக கிராம சபையில் பணியாளராகச் சேவை செய்தார்.

கவிதை பாடுவதில் சிறந்த ஆற்றல் கொண்ட இவர், நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தின் மீது ஆலமாவனச் சிந்து என்னும் பாடற் தொகுப்பைப் பாடியுள்ளார். கனடாவிலுள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சைவப் பெருமக்கள் சிலரின் ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஆனி மாதம் நெடுந்தீவிற்குச் சென்று அங்குள்ள ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தினைப் புனர்நிர்மாணம் செய்து அவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தையும் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 143