"ஆளுமை:இராசரத்தினம், வஸ்தியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இராசரத்தினம், வ. அ. |
+
பெயர்=இராசரத்தினம்|
 
தந்தை=வஸ்தியாம்பிள்ளை|
 
தந்தை=வஸ்தியாம்பிள்ளை|
 
தாய்=அந்தோனியா|
 
தாய்=அந்தோனியா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வ. அந்தோனி இராசரெத்தினம் (1925.06.05 - 2001.02.22) திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை; தாய் அந்தோனியா. இவர் மூதூர் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று மட்டக்களப்பு அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.  
+
இராசரத்தினம், வஸ்தியாம்பிள்ளை (1925.06.05 - 2001.02.22) திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை; தாய் அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். மட்டக்களப்பு அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற இவர், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.  
  
சுருக்கமாக வ. அ. என அறியப்படுபடும் இவர் ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் தினகரன், வீரகேசரி, சுதந்திரன் தினபதி, சிந்தாமணி போன்ற இதழ்களில் வெளிவந்தன.  
+
சுருக்கமாக வ. அ. என அறியப்படுபடும் இவர் ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களில் சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் யாவும் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி போன்ற இதழ்களில் வெளிவந்தன.  
  
துறைக்காரன், கொழுகொம்பு, கிரௌஞ்சப் பறவைகள், ஒரு காவியம் நிறைவு பெறுகிறது, ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது, தோணி, பூவரசம் பூ, மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு, இலக்கிய நினைவுகள் போன்றவை இவரது நூல்கள். இவற்றில் தோணி நாவலுக்கு 1962 இல் சாகித்திய மண்டல விருது கிடைத்தது. கலாபூசணம் விருதும் பெற்றுள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இராசரத்தினம், வ. அ.|இவரது நூல்கள்]]
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%85._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D இராசரத்தினம் பற்றி தமிழ் விக்கிப்பீடியவில்]
 +
 +
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5-%E0%AE%85-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D இராசரத்தினம் பற்றி சி.சுதர்சன்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|104-107}}
 
{{வளம்|300|104-107}}
 
{{வளம்|3771|131}}
 
{{வளம்|3771|131}}
 
+
{{வளம்|13844|75-76}}
 
+
{{வளம்|15515|44}}
 
+
{{வளம்|2018|24-25}}
== வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|2020|13-20}}
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%85._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் இராசரத்தினம்]
 
22:50, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசரத்தினம்
தந்தை வஸ்தியாம்பிள்ளை
தாய் அந்தோனியா
பிறப்பு 1925.06.05
இறப்பு 2001.02.22
ஊர் மூதூர், திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், வஸ்தியாம்பிள்ளை (1925.06.05 - 2001.02.22) திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை; தாய் அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். மட்டக்களப்பு அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற இவர், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

சுருக்கமாக வ. அ. என அறியப்படுபடும் இவர் ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களில் சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் யாவும் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி போன்ற இதழ்களில் வெளிவந்தன.

துறைக்காரன், கொழுகொம்பு, கிரௌஞ்சப் பறவைகள், ஒரு காவியம் நிறைவு பெறுகிறது, ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது, தோணி, பூவரசம் பூ, மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு, இலக்கிய நினைவுகள் போன்றவை இவரது நூல்கள். இவற்றில் தோணி நாவலுக்கு 1962 இல் சாகித்திய மண்டல விருது கிடைத்தது. கலாபூசணம் விருதும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 104-107
  • நூலக எண்: 3771 பக்கங்கள் 131
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 75-76
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 44
  • நூலக எண்: 2018 பக்கங்கள் 24-25
  • நூலக எண்: 2020 பக்கங்கள் 13-20