"ஆளுமை:ஆறுமுகம், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஆறுமுகம் | + | பெயர்=ஆறுமுகம்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர், சொற்பொழிவாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | சி. | + | ஆறுமுகம், சி. புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், சொற்பொழிவாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு தமிழ்த்துறைப் பேராசிரியாக விளங்கிய இவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும், எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றினார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார். |
− | இவர் | + | இயல்பாகவே கவிதை எழுதும் ஆற்றல் படைத்த இவர், பாடசாலைக் கீதங்கள் முதல் ஆலய ஊஞ்சற்பாக்கள் வரை பல கவிதைகளை எழுதியுள்ளார். 'நல்லூரான் நாற்பது' என்னும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர், மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' என்னும் சஞ்சிகையை நடாத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். |
− | |||
− | 'நல்லூரான் நாற்பது' | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்| | + | {{வளம்|10145|81-83}} |
03:59, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஆறுமுகம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | ஆசிரியர், சொற்பொழிவாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆறுமுகம், சி. புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், சொற்பொழிவாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு தமிழ்த்துறைப் பேராசிரியாக விளங்கிய இவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும், எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றினார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார்.
இயல்பாகவே கவிதை எழுதும் ஆற்றல் படைத்த இவர், பாடசாலைக் கீதங்கள் முதல் ஆலய ஊஞ்சற்பாக்கள் வரை பல கவிதைகளை எழுதியுள்ளார். 'நல்லூரான் நாற்பது' என்னும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர், மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' என்னும் சஞ்சிகையை நடாத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10145 பக்கங்கள் 81-83