"ஆளுமை:அருணாசலம், பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=அருணாசலம் | + | பெயர்=அருணாசலம்| |
தந்தை=பொன்னம்பலம்| | தந்தை=பொன்னம்பலம்| | ||
தாய்=செல்லாச்சியம்மையார்| | தாய்=செல்லாச்சியம்மையார்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
+ | அருணாசலம், பொன்னம்பலம் (1853.10.14 - 1924.01.09) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் செல்லாச்சியம்மையார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இவர் அங்கு கல்வி கற்ற போது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும், புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார் | ||
− | + | முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பின்ன்ர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும், தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். 1913 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற இவரின் அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பங்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து இவருக்குச் சேர் பட்டம் வழங்கினார். மேலும் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் (தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் அருணாசலத்தின் வெண்கலச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரிச் சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் திறந்துவைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றிற்கு அருணாசலத்தின் பெயரும் சூட்டப்பட்டது. | |
− | |||
− | முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். 1913 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து | ||
A Revel in Bliss - தாயுமான சுவாமிகள் பாடல்களிற் சிலவற்றின் மொழிபெயர்ப்பு, 1895, A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar, Studies and Translations from the Tamil, Studies and Translations, Philosophical and Religious போன்ற நூல்கள் இவரால் இயற்றப்பட்டன. | A Revel in Bliss - தாயுமான சுவாமிகள் பாடல்களிற் சிலவற்றின் மொழிபெயர்ப்பு, 1895, A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar, Studies and Translations from the Tamil, Studies and Translations, Philosophical and Religious போன்ற நூல்கள் இவரால் இயற்றப்பட்டன. | ||
+ | ==வெளி இணைப்புக்கள்== | ||
+ | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அருணாசலம்] | ||
வரிசை 23: | வரிசை 24: | ||
{{வளம்|963|16-21}} | {{வளம்|963|16-21}} | ||
{{வளம்|4489|01-03}} | {{வளம்|4489|01-03}} | ||
− | |||
− | |||
− | |||
− |
02:19, 18 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அருணாசலம் |
தந்தை | பொன்னம்பலம் |
தாய் | செல்லாச்சியம்மையார் |
பிறப்பு | 1853.09.14 |
இறப்பு | 1924.01.09 |
ஊர் | மானிப்பாய் |
வகை | எழுத்தாளர், அரசியல் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருணாசலம், பொன்னம்பலம் (1853.10.14 - 1924.01.09) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் செல்லாச்சியம்மையார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இவர் அங்கு கல்வி கற்ற போது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும், புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார்
முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பின்ன்ர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும், தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். 1913 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற இவரின் அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பங்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து இவருக்குச் சேர் பட்டம் வழங்கினார். மேலும் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் (தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் அருணாசலத்தின் வெண்கலச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரிச் சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் திறந்துவைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றிற்கு அருணாசலத்தின் பெயரும் சூட்டப்பட்டது.
A Revel in Bliss - தாயுமான சுவாமிகள் பாடல்களிற் சிலவற்றின் மொழிபெயர்ப்பு, 1895, A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar, Studies and Translations from the Tamil, Studies and Translations, Philosophical and Religious போன்ற நூல்கள் இவரால் இயற்றப்பட்டன.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 5159 பக்கங்கள் 40-41
- நூலக எண்: 963 பக்கங்கள் 16-21
- நூலக எண்: 4489 பக்கங்கள் 01-03