"ஆளுமை:அருணாசலம், சுவாமிநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அருணாசலம் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அருணாசலம் சுவாமிநாதர்|
+
பெயர்=அருணாசலம்|  
தந்தை=|
+
தந்தை=சுவாமிநாதர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1765|
 
பிறப்பு=1765|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அருணாசலம் சுவாமிநாதர் (1765 - 1824) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் பல கோயில்களுக்கு ஊஞ்சற் பாடல்களும் வேறு விதமான பதிகங்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். மேலும் இவர் நடித்த நாடகங்களுள் இராம நாடகமும், தருமபுத்திர நாடகமும் பெரும் புகழ் பெற்றவை ஆகும். பாரதக் கதையையும் இவர் நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய இராமநாடகம் சங்குவேலி, குரும்பசிட்டி, மாவிட்டபுரம், கந்தர்மடம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டன.  
+
அருணாசலம், சுவாமிநாதர் (1765 - 1824) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் பல கோயில்களுக்கு ஊஞ்சற் பாடல்களும், வேறு விதமான பதிகங்களும், தனிப்பாடல்களும் பாடியுள்ளார். மேலும் இவர் நடித்த நாடகங்களுள் இராம நாடகமும், தருமபுத்திர நாடகமும் பெரும் புகழ் பெற்றவை ஆகும். பாரதக் கதையையும் இவர் நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய இராமநாடகம் சங்குவேலி, குரும்பசிட்டி, மாவிட்டபுரம், கந்தர்மடம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11601|63-70}}
 
{{வளம்|11601|63-70}}

02:17, 18 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அருணாசலம்
தந்தை சுவாமிநாதர்
பிறப்பு 1765
இறப்பு 1824
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலம், சுவாமிநாதர் (1765 - 1824) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் பல கோயில்களுக்கு ஊஞ்சற் பாடல்களும், வேறு விதமான பதிகங்களும், தனிப்பாடல்களும் பாடியுள்ளார். மேலும் இவர் நடித்த நாடகங்களுள் இராம நாடகமும், தருமபுத்திர நாடகமும் பெரும் புகழ் பெற்றவை ஆகும். பாரதக் கதையையும் இவர் நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய இராமநாடகம் சங்குவேலி, குரும்பசிட்டி, மாவிட்டபுரம், கந்தர்மடம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 11601 பக்கங்கள் 63-70