"ஆளுமை:அரபா உம்மா, எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=கண்டி|
 
ஊர்=கண்டி|
வகை=|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் |
 
புனைபெயர்= இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் |
 
}}
 
}}

00:36, 18 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரபா உம்மா
தந்தை அலி உதுமான் லெப்பை
தாய் ஸாரா உம்மா
பிறப்பு
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரபா உம்மா, எம். கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா. இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரபா_உம்மா,_எம்.&oldid=192985" இருந்து மீள்விக்கப்பட்டது