"ஆளுமை:அகஸ்ரின், சூசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசை. இவர் தந்தையின் வழிகாட்டலில் ஆர்மோனியத்தையும் கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தையும் கற்று 1975 முதல் கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.
+
அகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசை. தந்தையின் வழிகாட்டலில் ஆர்மோனியத்தையும் கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தையும் கற்று 1975 முதல் கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.
  
இவர் நாட்டுக்கூத்துக்கள், சிந்துநடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கியுள்ளார். இவர் இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞான கேசரி' பட்டமும் (2001) திருமுறைக்கலாமன்றத்தின் 'அண்ணாவியார்' பட்டமும் (2007) பெற்றுள்ளார்.
+
இவர் நாட்டுக்கூத்துக்கள், சிந்துநடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கியுள்ளார். இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞான கேசரி' பட்டமும் (2001) திருமுறைக்கலாமன்றத்தின் 'அண்ணாவியார்' பட்டமும் (2007) பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|121}}
 
{{வளம்|15444|121}}

22:04, 16 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அகஸ்ரின்
தந்தை சூசை
பிறப்பு 1948.02.27
ஊர் மாதகல்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசை. தந்தையின் வழிகாட்டலில் ஆர்மோனியத்தையும் கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தையும் கற்று 1975 முதல் கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.

இவர் நாட்டுக்கூத்துக்கள், சிந்துநடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கியுள்ளார். இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞான கேசரி' பட்டமும் (2001) திருமுறைக்கலாமன்றத்தின் 'அண்ணாவியார்' பட்டமும் (2007) பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 121
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அகஸ்ரின்,_சூசை&oldid=192825" இருந்து மீள்விக்கப்பட்டது