"ஆளுமை:அகிலன், பாக்கியநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) (Kajenthini Siva (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 192489 இல்லாது செய்யப்பட்டது) |
||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | |||
| − | + | அகிலன், பாக்கியநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர், கவிஞர், ஆய்வாளர். பரோடாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். கலைவரலாற்றைப் பயில்துறையாகக் கொண்ட இவர் காண்பியக் கலைகள், நாடகமும் அரங்கக் கலைகளும் மரபுரிமைக்கல்வி ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். | |
| + | |||
| + | பதுங்குகுழி நாட்கள், சமரகவிகள், காலத்தின் விளிம்பு ஆகியன இவரது நூல்கள். இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல் நூல் வரிசையின் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளுக்கும் வாதங்களும் விவாதங்களும் நூலுக்கும் இணைத்தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
20:43, 13 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அகிலன் |
| தந்தை | பாக்கியநாதன் |
| பிறப்பு | |
| ஊர் | |
| வகை | ஆய்வாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அகிலன், பாக்கியநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர், கவிஞர், ஆய்வாளர். பரோடாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். கலைவரலாற்றைப் பயில்துறையாகக் கொண்ட இவர் காண்பியக் கலைகள், நாடகமும் அரங்கக் கலைகளும் மரபுரிமைக்கல்வி ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர்.
பதுங்குகுழி நாட்கள், சமரகவிகள், காலத்தின் விளிம்பு ஆகியன இவரது நூல்கள். இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல் நூல் வரிசையின் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளுக்கும் வாதங்களும் விவாதங்களும் நூலுக்கும் இணைத்தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார்.