"ஆளுமை:ஸல்ஸபீல், எம். எஸ். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 3: | வரிசை 3: | ||
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=1960. | + | பிறப்பு=1960.05.15| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=மொனராகலை| | ஊர்=மொனராகலை| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஸல்ஸபீல் (1960.05.15 - ) ஓர் | + | ஸல்ஸபீல் (1960.05.15 - ) மொனராகலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் மெளலவி ஆசிரியராகவும் அரபு, சிங்களம், தமிழ்மொழி மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஸல்ஸபீல், அல்பகினி, இப்னு சித்தீக் என்னும் புனைபெயர்களில் நூல்கள், நூல் விமர்சனங்கள், சமய, சமூகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் வானொலி, பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ளார். |
22:13, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஸல்ஸபீல், எம். எஸ். எம். |
பிறப்பு | 1960.05.15 |
ஊர் | மொனராகலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸல்ஸபீல் (1960.05.15 - ) மொனராகலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் மெளலவி ஆசிரியராகவும் அரபு, சிங்களம், தமிழ்மொழி மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஸல்ஸபீல், அல்பகினி, இப்னு சித்தீக் என்னும் புனைபெயர்களில் நூல்கள், நூல் விமர்சனங்கள், சமய, சமூகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் வானொலி, பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 98-100