"ஆளுமை:வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=வைத்தியநாதச் | + | பெயர்=வைத்தியநாதச் செட்டியார்| |
தந்தை=அரிகரபுத்திரச் செட்டியார்| | தந்தை=அரிகரபுத்திரச் செட்டியார்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார் (1753 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுடையவராக விளங்கிய இவர், அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராய் விளங்கியவர். இவர் அக்கோயிலின்மீது நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி என்னும் பிரபந்தத்தைப் பாடியுள்ளார். | |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
00:11, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வைத்தியநாதச் செட்டியார் |
தந்தை | அரிகரபுத்திரச் செட்டியார் |
பிறப்பு | 1753 |
இறப்பு | 1844 |
ஊர் | அச்சுவேலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார் (1753 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுடையவராக விளங்கிய இவர், அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராய் விளங்கியவர். இவர் அக்கோயிலின்மீது நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி என்னும் பிரபந்தத்தைப் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 159
- நூலக எண்: 3003 பக்கங்கள் 225
- நூலக எண்: 963 பக்கங்கள் 212