"ஆளுமை:வெற்றிவேலர், மாப்பாண முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=வெற்றிவேலர் | + | பெயர்=வெற்றிவேலர்| |
தந்தை=மாப்பாண முதலியார்| | தந்தை=மாப்பாண முதலியார்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | வெற்றிவேலர், மாப்பாண முதலியார் யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை மாப்பாண முதலியார். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் புலமையும் வாய்ந்தவராக விளங்கியதோடு தாமே கவிகளை யாக்கும் வன்மையும் உடையவராயிருந்தார். இவரால் வன்னியிலுள்ள செல்வந்தரொருவர் மீதும் மல்விற்கோவில் மீதுமாக இரு குறவஞ்சிகள் பாடப்பட்டன. | |
− | வெற்றிவேலர் யாழ்ப்பாணம் | ||
00:50, 11 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வெற்றிவேலர் |
தந்தை | மாப்பாண முதலியார் |
பிறப்பு | |
ஊர் | மீசாலை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வெற்றிவேலர், மாப்பாண முதலியார் யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை மாப்பாண முதலியார். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் புலமையும் வாய்ந்தவராக விளங்கியதோடு தாமே கவிகளை யாக்கும் வன்மையும் உடையவராயிருந்தார். இவரால் வன்னியிலுள்ள செல்வந்தரொருவர் மீதும் மல்விற்கோவில் மீதுமாக இரு குறவஞ்சிகள் பாடப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 224-225
- நூலக எண்: 963 பக்கங்கள் 206